32°C
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விவசாய கட்டுரைகள்

வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்! செய்திகள்

வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்!

காலநிலை மாற்றத்தால் உணவு பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேசிய வளிமண்டல ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெப்பமண்டல பகுதியில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிகிறது. 2015-ம் ஆண்டின் காலநிலை மாநாட்டு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி உலகில் தற்போது அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்று உணவு உற்பத்தி சீர்குலைவு. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் உணவு உற்பத்தி செய்வது மிகப்பெரிய சவால் என்று விஞ்ஞானிகள் […]

December 9, 2015 Editor
இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது பயிர் பாதுகாப்பு

இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது. தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை உபயோகிப்பதால் வெள்ளை Planthopper, Sogatella Furcifera பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கிறது. ஆனால் தற்போது 5 பொருட்களை கொண்ட Phenoxyalkanoic அமிலத்தை ரசாயனத்தில் கலந்து நெற்பயிருக்கு தெளிப்பதால் பூச்சிகள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூச்சிகொல்லிகள் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் […]

December 5, 2015 Editor
குறைந்த நீர்பாசனத்தில் அதிக விளைச்சல் விவசாய கட்டுரைகள்

குறைந்த நீர்பாசனத்தில் அதிக விளைச்சல்

University of Florida Institute உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருளைகிழங்கு நன்கு வளர 50% குறைவான நீர் பாசன முறை இருந்தால் அதன் மகசூல் அதிகரிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நீர் பாசன முறையில் உருளைக்கிழங்கை வளர்த்தால் கண்டிப்பாக ஆண்டிற்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பாசன முறைக்கு பெயர் ”கலப்பு மையச் சூழல் பாசன முறை” என்று அழைகப்படுகிறது. உருளைகிழங்கு வளர மூன்றில் இரண்டு பங்கு நீரை மழை […]

December 4, 2015 Editor
மத்திய அமெரிக்காவில் புதிய வகை பீன்ஸ் விவசாய கட்டுரைகள்

மத்திய அமெரிக்காவில் புதிய வகை பீன்ஸ்

தற்போது மத்திய அமெரிக்காவில் புதிய பீன்ஸ் வகையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கலாம். இந்த பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை காட்டிலும் மிகுந்த சிறப்பான வேறுபாடு காணப்படுகிறது. இந்த புதிய வகை பீன்ஸ் தாவரம் வறட்சி காலத்தில் அதிக விளைச்சலினை விவசாயிகளுக்கு கொடுக்கும் என்று கொலம்பியாவின் Honduran நிபுணர் கால்வடார் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த புதிய வகை பீன்ஸ் விதைகள் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த பீன்ஸ் தாவரம் எந்த […]

December 3, 2015 Editor
விவசாயம் செய்யும் பெண்கள் விவசாய கட்டுரைகள்

விவசாயம் செய்யும் பெண்கள்

விவசாய நாடான நம் நாட்டில் ஆண்களே அதிக அளவில் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது மாகாராஷ்டிராவில் உள்ள பெண்கள் அவர்களுடைய நிலத்தை அவர்களே டிராக்டரில் உழுது பயிர்செய்து வருவது நம்மை ஆர்ச்சர்யப்பட வைத்துள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள 3 பெண்கள் தைரியமாக தங்களுடைய நிலத்தில் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். மாகாராஷ்டிராவில் உள்ள வைசாலி ஜெயந்தி வயது 40, இவர் கணவனை இழந்தவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். இதேப்போல் ராஜஸ்தானிலும் ரிம்பி […]

November 28, 2015 Editor
’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது பயிர் பாதுகாப்பு

’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

Lowa State University-ஐ சார்ந்த ஈவ்சிர்கின் உர்டல்லே மற்றும் லிங்க்லி  விஞ்ஞானிகள் இணைந்து தற்போது பயிர்களுக்கு புதிய புரத ஆற்றலை அதிகரிக்கும் சத்தினை கண்டறிந்துள்ளனர். இந்த வகை புரத சத்துக்கள் சோளம், அரிசி, சோயா போன்ற தாவரங்களில் பயன்படுத்தினால் அதன் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் தற்போது கண்டறிந்த இந்த மரபணுவிற்கு பெயர் QQS என்று பெயரிட்டுள்ளனர். இந்த மரபணுவினை பயிர்களுக்கு […]

November 24, 2015 Editor
புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது செய்திகள்

புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

University of Illinois college of Agriculture மற்றும் consumer and Environmental Science-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியில் சோளத்தில் உயிரி எரிபொருள் சக்தி அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோள எத்தனால் பயன்பாட்டினால் வரும் 2020-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் 10% வாகனங்களில் Green House வாயுவின் தாக்கத்தை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் சோள எத்தனால் உற்பத்தியினால் கலிபோர்னியாவில் பாதிப்புகள்தான் அதிகம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது […]

November 20, 2015 Editor
முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா தொழில்நுட்பம்

முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

சமீப காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தாண்டை தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்வெளி வீரர் Kjell Lindgren சூரிய காந்தி இன செடியை விண்வெளியில் வளர்க்க முதல் அடியை எடுத்து வைத்தார். இந்த அமைப்பு  நவம்பர் 16 ஆம் தேதி இதை செயல்படுத்தியது. காய்கறிகள் மற்றும் மலர்கள் விண்வெளியில் […]

November 19, 2015 Editor
பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது செய்திகள்

பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

நிகோட்டின் போன்ற பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை பாதிக்கின்றது என்று ஆய்வு கூறுகிறது. ஆப்பிள் மரத்திலிருந்து இரசாயனம் வெளிப்படும் போது தேனீக்கள் மகரந்தம் சேகரித்தல் குறைந்து அந்த பயிரின் விளைச்சலை குறைக்கும். விவசாயிகள் neonicotinoid பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் வேளாண்மை தொடர்பான உள்ளார்ந்த பாதிப்புக்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பழம், விதைகள் மற்றும் எண்ணெய்கள் உட்பட பல பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் மிகவும் அவசியம் ஆகும். உலகில் ஒரு […]

November 19, 2015 Editor
கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு விவசாய கட்டுரைகள்

கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

தக்காளி செடிகளில் தற்போது அதிகமான பாதிப்பு, இலைகள் மற்றும் மலர்களில் ஏற்படுகிறது, இதற்கு என்ன காரணம் என்று Boyce Thompson Institute தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தக்காளி செடிகளில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு காரணம், குளிர்கால காலநிலை மற்றும் அதிகப்படியான கோடை மழையே என்று கண்டறிந்துள்ளனர். இதனால் தக்காளி செடிகளுக்கு விரைவாக பாக்டீரியா பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். BTT தக்காளி ஆராய்ச்சியாளர்கள் தக்காளியில் உள்ள கரும்புள்ளியை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் தற்போது […]

November 18, 2015 Editor

தனிப்பயனாக்கு

⭐ தீம்

இருண்ட தீமுக்கு மாற்றவும்

📐 தளவமைப்பு

முழு அகலம் அல்லது பெட்டி வடிவம்

🎨 முதன்மை நிறம்

🔤 எழுத்து அளவு

👁️ பகுதிகளை மறை/காட்டு

📊 விட்ஜெட் அமைப்புகள்

மேலே உள்ள விலைப் பெட்டியின் அகலம்
விலைப் பெட்டி மாறும் நேரம் (வினாடிகள்)