32°C

விவசாய கட்டுரைகள்

ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு தொழில்நுட்பம்

ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஜீனோமெடிக் கருவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயர்தரமான மற்றும் அதிக விளைச்சல் தரும் பருப்புகளை  உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த கருவி குறுக்கு இனப்பெருக்க காலத்தில் சிக்கலான பண்புகளை கண்காணிக்க அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வேகம், துல்லியம் போன்றவை இந்த ஜீனோமெடிக் கருவிகளால் வழங்க முடியும். மேலும் கிளாசிக்கல் துறையில் மற்றும் பீனோடைப் சார்ந்த இனப்பெருக்க நடைமுறையில் இதனை பற்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பருப்பு ஜீனோம் கூட்டமைவு பயிர் வளர்ச்சிக்கான முக்கியமான தகவல்களை வழங்குகிறது என்று, Kirstin […]

January 20, 2016 Editor
வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை செய்திகள்

வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

தற்போது ஆராய்ச்சியாளர்கள் காய்-கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். மக்களுக்கு தற்போது காய்-கறிகளின் தேவை அதிகம் இருப்பதால் அதனை ஈடுகட்ட ஆராய்ச்சியாளர்கள் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை மெற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த சுரங்க முறையில் காய்-கறிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தினை மேற்கொண்டனர். அவர்கள் நான்கு வகையான கீரையினை சுரங்க முறையில் உற்பத்தி செய்ததில் அதிக விளைச்சல் கிடைத்தது. அவை:  leaf, […]

January 18, 2016 Editor
புதிய பயிர் காப்பீட்டு திட்டம் மானியங்கள்

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த வாரம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களான ட்ரோன், ஸ்மார்ட்போன், மொபைல் குறுஞ்செயலி மற்றும் செயற்கைக்கோள் ஆகியவை குறுகிய காலத்தில் பயிர் சேதத்தை மதிப்பிட்டு, உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் சேத காப்பீடு தொகை 25% வழங்க முன்மொழிகிறது. […]

January 12, 2016 Editor
ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள் இயற்கை உரம்

ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

ஒரே பயிர் தாவரத்தை பயன்படுத்தி பல விவசாய முறையினை மேற்கொள்ள முடியும் என்று American Society of Agronomy ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த பயிர் மண்ணிற்கு தேவையான நைட்ரஜன் ஆற்றலினை அதிக அளவு அளிக்கிறது. குறிப்பாக Faba beans தாவரம் மண்ணிற்கு இயற்கையான உரத்தினை அளிக்கிறது. இந்த தாவரத்தின் உலர்ந்த விதை சிறந்த பருப்பாக நமக்கு கிடைக்கிறது. இதில் அதிக அளவு நைட்ரஜன் இருப்பதால் இதன் வளர்ச்சிக்கு அதிக அளவு உரம் தேவையே […]

January 9, 2016 Editor
பயிர்களை பாதுகாக்க புதிய முறை பயிர் பாதுகாப்பு

பயிர்களை பாதுகாக்க புதிய முறை

உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம். இதற்காகவே தற்போது ஆராய்சியாளர்கள் EA105 chlororaphis வகை பூஞ்சை நுண்ணுயிரி கொண்ட நெல் பயிர் விதையினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது பயிரின் வேர்களை சுற்றியுள்ள […]

January 2, 2016 Editor
தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி

உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தியாகும் இடங்களில் முதன்மையாக இருக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா ஆகும். ஆனால் அங்கேயே தற்போது கரும்பு சாகுபடி மிக கடுமையாக பாதித்துள்ளது. அதுவும் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுதான் மிக மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இது வரை இதனை போல வறட்சி எப்போதும் ஏற்பட்டதே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து பார்த்ததில் எல்நினோ பாதிப்பால்தான் இது ஏற்பட்டுள்ளது  என்பது […]

December 31, 2015 Editor
ஆப்பிள் உற்பத்தியில் சாதனை விவசாய கட்டுரைகள்

ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

Alcohol giant Heineken என்ற ஆப்பிள் விவசாயி இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தியின் அளவு அதிக அளவில் இருந்ததாக கூறினார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனை ஆப்பிள் அறுவடையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 2 பில்லியன் ஆப்பிள் அறுவடை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது முந்தைய சாதனையினை முறியடித்துள்ளது. மொத்தமாக 2015-ல் 128,000 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக ஆப்பிள் உற்பத்தியில் 30% இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு […]

December 30, 2015 Editor
விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை தொழில்நுட்பம்

விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

மண் இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை விஞ்ஞானிகள் வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவசாய முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க இந்த செயற்கை தாவர வளர்ச்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தாவரங்களுக்கு தண்ணீர் மூலமே வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ற ஆற்றல் அளிக்கப்படுகிறது. இந்த முறையினை முந்தைய ரோமன் பேரரசர் டைபெரியஸ் மேற்கொண்டுள்ளார். இவர் செயற்கை முறையில் வெள்ளரி […]

December 30, 2015 Editor
திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும் செய்திகள்

திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்

American Institute of Biological Sciences ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாறுபாட்டினால் சோயா பீன்ஸ் மற்றும் தானியவகைகள் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் Midwest விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக தானிய உற்பத்தியில் சோளம் 30%, சோயா பீன்ஸ் 30% ஐ அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாறுபாடு இந்த உற்பத்தியை பெருமளவு குறைத்துள்ளது. இதற்கு  மற்றொரு காரணம் […]

December 29, 2015 Editor
கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது இயற்கை உரம்

கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும் மகசூல் அதிக அளவு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது என்பதினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிப்பு அடைகிறது. இதனை தவிர்ப்பதற்கு மிக சிறந்த தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது தந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி வறட்சி காலங்களில் உலகளவில் […]

December 23, 2015 Editor