Skip to content

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த வாரம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களான ட்ரோன்,… Read More »புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

ஒரே பயிர் தாவரத்தை பயன்படுத்தி பல விவசாய முறையினை மேற்கொள்ள முடியும் என்று American Society of Agronomy ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த பயிர் மண்ணிற்கு தேவையான நைட்ரஜன் ஆற்றலினை அதிக அளவு அளிக்கிறது. குறிப்பாக Faba beans தாவரம் மண்ணிற்கு இயற்கையான உரத்தினை… Read More »ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

பயிர்களை பாதுகாக்க புதிய முறை

உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி… Read More »பயிர்களை பாதுகாக்க புதிய முறை

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி

உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தியாகும் இடங்களில் முதன்மையாக இருக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா ஆகும். ஆனால் அங்கேயே தற்போது கரும்பு சாகுபடி மிக கடுமையாக பாதித்துள்ளது. அதுவும் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுதான் மிக மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.… Read More »தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி

ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

Alcohol giant Heineken என்ற ஆப்பிள் விவசாயி இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தியின் அளவு அதிக அளவில் இருந்ததாக கூறினார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனை ஆப்பிள் அறுவடையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 2 பில்லியன் ஆப்பிள் அறுவடை செய்துள்ளதாக… Read More »ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

மண் இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை விஞ்ஞானிகள் வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவசாய முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க இந்த செயற்கை தாவர வளர்ச்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.… Read More »விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்

American Institute of Biological Sciences ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாறுபாட்டினால் சோயா பீன்ஸ் மற்றும் தானியவகைகள் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் Midwest விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக தானிய உற்பத்தியில் சோளம் 30%,… Read More »திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்

கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும் மகசூல் அதிக அளவு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது என்பதினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை… Read More »கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 75% இந்த இடமாறுதல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இனமும் பெருமளவு குறைந்துள்ளது. இதனை… Read More »இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு

ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோயினை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது Biomed Central Limited ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பினை நம் கைவிரல் கொண்டே கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகின்றனர். நெல் பயிரினை நம் விரல் கொண்டு மெதுவாக தடவி பார்க்கும்போது… Read More »மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு