32°C
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விவசாய கட்டுரைகள்

உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு விவசாய கட்டுரைகள்

உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு

பீன்ஸ் (Phaseolus) உலகின் மிகப்பழைய பயிர்களில் ஒன்று. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது என்று கூறுகின்றனர். உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுப்படி உலக அளவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பீன்ஸ் பருப்பினை உணவில் பயன்படுத்துகின்றனர். இந்த பயிர் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, சீனா, ஐரோப்பா, மற்றும் கனடாவில் அதிக அளவில் பயிரிடுகிறன்றனர். இன்று அபிவிருத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஐபெரோ அமெரிக்க அமைப்பின் முயற்சிப்படி அர்ஜென்டீனா, […]

February 27, 2016 Editor
காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை செய்திகள்

காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை

அமெரிக்க University of Illinois College of Agricultural, Consumer and Environmental Sciences (ACES) ஆராயச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சோயா பீன்ஸ் விதையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 25 வகையான விதையினை கண்டறிந்துள்ளனர். இந்த விதைகள் அட்ச ரேகை பகுதிகளில் மிகச்சிறப்பாக வளர்ந்து அதிக விளைச்சலினை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த விதைகள் அதிக நோய் எதிர்ப்பு சத்தினை பெற்றுள்ளதாக ஆய்வளர்கள் கூறுகின்றனர். இந்த புதிய இரகங்களை இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பொருளாதார […]

February 25, 2016 Editor
மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள் செய்திகள்

மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

Soil Science Society of America (SSSA) விஞ்ஞானிகள் மண்ணை பாதுகாக்க புதிய முறையினை கையாண்டுள்ளனர். அந்த புதிய முறை என்னவென்றால் தோட்ட தாவரங்களை அதிக அளவு வளர்ப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பதாகும். தோட்டக்கலை தாவரங்கள் குளிர்காலத்தில் மண்ணினை அதிக அளவு பாதுகாக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தோட்ட தாவரங்களுக்கு இயற்கையான உரம் கிடைப்பதால் மண்ணினை நன்றாக வளம் ஆக்குகிறது. இந்த தோட்டக்கலை தாவரங்களின் எச்சங்கள் கீழ்வரும் நன்மைகளை மண்ணிற்கு வழங்குகிறது. தாவர எச்சங்கள், மண் […]

February 19, 2016 Editor
உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம் செய்திகள்

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் பெரும்பாலும் அரிசி உற்பத்தி குறைவிற்கு காரணம் மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடிப்பெயர்ந்ததே காரணம் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது […]

February 16, 2016 Editor
தக்காளியின் புதிய மரபணு பரிணாமம் செய்திகள்

தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

சார்லஸ் டார்வினின் 207-வது பிறந்த நாளில் ஆய்வாளர்கள் புதிய தக்காளி பரிமாண வளர்ச்சியினை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் 13 இனங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளனர். தற்போது இதனை பற்றிய ஆய்வினை இந்தியானா பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜேம்ஸ் பீஸ் நடத்தினார். இந்த ஆய்வு தாவர இனங்கள் பன்முகப்படுத்தலை பற்றியும், எதிர்பாராத விதமாக சிக்கலான மரபணு வழிமுறைகள் பற்றியும்  புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது. தற்போது அவர் கடுமையான வானிலை மற்றும் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பயிரினை பாதுகாக்க பல்வேறு மரபணு […]

February 15, 2016 Editor
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு செய்திகள்

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல் நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலங்களையும் அதை மிஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய். ”கசப்புத்தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான காயை எங்கள் கிராமத்தில் பன்னெடுங்காலமாக உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் விளையும் இந்த அரிய காயை அக்டோபர், டிசம்பர் பருவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் […]

February 9, 2016 Editor
கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும் விவசாய கட்டுரைகள்

கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

இன்றைய விவசாயத்தில் கலப்பின தாவரங்கள் மட்டுமே உணவு எரிபொருள், ஃபைபர் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கலப்பின பயிர்களில் குறிப்பாக சோளம் போன்ற தானிய பயிர்களில் அறுவடை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. கலப்பின விதைகள் பயிரிட அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட 1930 ல் இரண்டு ரஷிய விஞ்ஞானிகள் இந்த செயல்முறையை எளிமைப்படுத்த F1 கலப்பு விதையினை அறிமுகப்படுத்தினர். இது அதிக அளவு நன்மையினை விவசாயிகளுக்கு பெற்று தந்தது. விஞ்ஞானிகள் அவகலப்பு […]

February 2, 2016 Editor
கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம் விவசாய கட்டுரைகள்

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT)  விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர். இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி விளைச்சலை அதிகரிக்க உள்ளனர். ஒளிச்சேர்கையினை அதிகரிக்க Rubisco என்சைம்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கோதுமையில் புதிய என்சைம்கள் சேர்வதால் 20% வரை ஒளிச்சேர்க்கை அதிகரிக்க முடியும் […]

February 2, 2016 Editor
களை எடுக்கும் புதிய கருவி செய்திகள்

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர் மூலம் ஏர் கம்ப்ரசரை பயன்படுத்தி நிலத்தில் உள்ள களைகளை மிக எளிதாக அகற்ற முடியும். அதுமட்டுமல்லாது இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மக்காச்சோளம், சோயாபீன்ஸ் செடிகளில் உள்ள களைகளையும் […]

January 27, 2016 Editor
திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்? செய்திகள்

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த நோய் முதன் முதலில் 1890-ம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இந்த நோய் கொடியின் நிறத்தை பழுப்பு நிறமாக மாற்றி விடுகிறது இந்த நோய் sharpshooters என்று அழைக்கப்படும் […]

January 21, 2016 Editor

தனிப்பயனாக்கு

⭐ தீம்

இருண்ட தீமுக்கு மாற்றவும்

📐 தளவமைப்பு

முழு அகலம் அல்லது பெட்டி வடிவம்

🎨 முதன்மை நிறம்

🔤 எழுத்து அளவு

👁️ பகுதிகளை மறை/காட்டு

📊 விட்ஜெட் அமைப்புகள்

மேலே உள்ள விலைப் பெட்டியின் அகலம்
விலைப் பெட்டி மாறும் நேரம் (வினாடிகள்)