32°C

விவசாய கட்டுரைகள்

கீரிப்பிள்ளையின் கதை விவசாய கட்டுரைகள்

கீரிப்பிள்ளையின் கதை

நம்மில் பெரும்பாலானவருக்கு மிகப் பரிச்சயமான விலங்கு கீரிப்பிள்ளை.  கீரிப்பிள்ளையை ஒரு இடத்தில் பார்த்தாலே அந்த இடம் உணவு சமநிலையோடு உள்ளதென்று எண்ணிக் கொள்ளலாம். கீரி குடும்பத்தில் 14 பேரினங்களும் அவற்றின் கீழ் 33 சிற்றினங்களும் உள்ளன. அவற்றில் இந்திய சாம்பல் கீரி, சிவந்த கீரி, சிறிய இந்திய கீரி, பட்டைக் கழுத்து கீரி, நண்டுண்ணும் கீரி, இந்திய பழுப்பு கீரி ஆகிய ஆறு வகையான கீரிப்பிள்ளைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. நம்மூரில் பரவலாக காணப்படுபவை, இந்திய சாம்பல் கீரியாகும் […]

July 18, 2022 Editor
உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான் விவசாய கட்டுரைகள்

உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான்

சிங்கத்தின் பிடரியைப் போன்று தோற்றமளிக்கும் இவை உலகின் விலை உயர்ந்த காளான்களில் ஒன்றாகும். ஒரு கிலோ காளான் 3500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிங்கப்பிடரி காளான்கள் (Lion’s Mane Mushroom) பல் காளான் குடும்பத்தைச் சார்ந்தவை. இவ்வகை காளான்களின் ஸ்போர்கள், பற்களைப் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் பல் காளான்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை வட துருவ நாடுகள் முழுவதும் வளர்கின்றன. முன்பெல்லாம் காடுகளிலிருந்து மட்டுமே சேகரிக்கப்பட்ட இக்காளான்கள் தற்பொழுது பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. மருத்துவ குணங்கள்: […]

July 11, 2022 Editor
ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி விவசாய கட்டுரைகள்

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி ஆஸ்திரேலியாவில் மனிதர்களின் எண்ணிக்கையை விட, கங்காருகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம். அங்கு 42 கோடிக்கும் அதிகமான கங்காருகள் இருப்பதாக 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமான கங்காருகளால், மனிதர்களுக்கு தொந்தரவு மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்று கருதி ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்கள் கங்காரு வேட்டையை சட்டபூர்வமாக்கி உள்ளன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 15 லட்சம் கங்காருகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருகள் பண்ணைகளில் […]

July 9, 2022 Editor
மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும் விவசாய கட்டுரைகள்

மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

  கொழுக்கட்டைப்புல்: பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம். மானாவாரி சாகுபடி மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. வறட்சியை தாங்கி வளரக்கூடியது, ஹெக்டருக்கு 40 டன்கள்/வருடம் பசுந்தீவன மகசூல் தரக்கூடியது. சாகுபடிக்குறிப்புகள்: 1. பருவம் மற்றும் இரகம்  :  வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் மழை வரும் போது விதைக்கலாம்.  இரகம் கோ 1 2 மண் : வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம். […]

October 17, 2021 Editor
அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி செய்திகள்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி

அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை வடிவில் கொடுக்க வேண்டும். போட்டிக்கான மையக்கரு: 1. விதை முதல் அறுவடை வரை பயிர்கள் சார்ந்த விவசாயப் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் பிரிவுகள் காலநிலை மாற்றம், களைகள், பூச்சி, நோய், தொழில்நுட்பங்கள் பற்றாக்குறை, வேலையாட்கள் பிரச்சனை, இடுபொருட்கள் பற்றாக்குறை, 2. […]

October 6, 2021 Editor
இந்தியாவின் மாம்பழ மனிதர் விவசாய கட்டுரைகள்

இந்தியாவின் மாம்பழ மனிதர்

ஒட்டுக்கட்டுதல் மூலம் ஒரு மரத்தில் இரண்டு வகையான பழங்களை பார்த்திருப்போம். சில இடங்களில் ஐந்து நிற செம்பருத்தி மலர்கள் ஒரே செடியில் பூப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே மரத்தில் 300 வகையான மா ரகங்களை பார்த்ததுண்டா. ஆம் அப்படி ஒரு மாமரத்தை உருவாக்கியவர்தான் இந்தியாவின் மாம்பழ மனிதர் என்று அழைக்கப்படும் ஹாஜி கலிமுல்லா கான். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ அருகில் உள்ள மல்லிகாபாத் என்ற ஊரில் பிறந்த இவருக்கு தற்போது 80 வயது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் […]

July 6, 2021 senthamil
விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள் தினம் ஒரு தகவல்

விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள்

சர்வதேச சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் முதல் ஐந்து மாம்பழ ரகங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்தியாவில் மாம்பழம் என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அல்போன்சா மாம்பழமாகத்தான் இருக்கும். இதுவே ஐந்தாவது இடத்தில் உள்ளது. குங்குமப்பூ நிறமுடைய இந்த ரக மாம்பழங்கள் மகாராஸ்ட்ராவின் தேவகட், ரத்னகிரி ஆகிய பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் போர்சுகீசிய காளனிகளை உருவாக்கிய அபோன்சா டீ ஆல்புகுர்கீ (Alponso de Albuquerque) என்பவரின் நினைவாக […]

June 22, 2021 senthamil
கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை விவசாய கட்டுரைகள்

கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

உலகளவில் கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 7.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்கய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய் இல்லாத விருந்து கலைகட்டுவதில்லை என்பது சான்றோர் வாக்கு. கல்யாணம், திருவிழாக்கள் முதல் நாம் வீட்டில் தினசரி சாப்பிட்டும் சாம்பார் வரை கத்திக்காய் முக்கிய இடத்தில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கத்திரிக்கயின் உற்பத்திக்கு மிகவும் சிக்கலாக இருப்பது கொழுந்து மற்றும் காய்ப்புழு ஆகும். Leucinodes arbonalis என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்புழு lepidoptera […]

May 9, 2021 senthamil
சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள் விவசாய கட்டுரைகள்

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக இறவையிலும் மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. சூரிய காந்தி அஸ்டரேசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு எண்ணெய் வித்துப்பயிராகும். அனைவரையும் கவர்ந்து எழுக்கும் வண்ணமும் தனமையும் கொண்டது சூரியகாந்தி பூக்கள். தமிழகத்தில் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்ததாலும் சில விவசாயிகள் சூரிய காந்தியை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமான எண்ணெய்வித்துப் பயிரான சூரியகாந்தியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனீக்களை தங்கள் பக்கம் […]

May 7, 2021 senthamil
உன்னத உழவனும் உழவும் விவசாய கட்டுரைகள்

உன்னத உழவனும் உழவும்

உலகம் உன்னதமான உயிரோட்டமான உருண்டையானது உயிரோட்டமான உலகில் உடலை உழித்து, உயிரை உருக்கி உழுபவன் உழவன் உழவன் உழவில்லையெனில் உணவில்லை உலகில் உணவில்லா உலகில் உயிர் உள்ள உயிர்களெல்லாம், உடலில் ஊற்றென உதித்த உதிரம் உதிர்த்து உணவு உட்கொள்ளும் உபத்திரம் உருவாகும் உலகில்! உழவனை உயர்த்தி உயிர்களுக்கு உயிர் ஊட்டுவோம் உலகில் உயர்ந்தது உழவனும் உழவுமென உலகிற்கு உணர்த்தி உயர்த்துவோம். கவிதையாக்கம்: செ. நந்தகுமார், வேளாண் பட்டதாரி, சேலம் சட்டூர். மின்னஞ்சல்: nandhaselvam27762@gmail.com

November 12, 2020 editor news