புதிய நெல் விதை
உலக அளவில் இன்று வரை 3.5 பில்லியன் மக்கள் அரிசியினையே பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது விஞ்ஞானிகள் அதிக விளைச்சல் தரும் கலப்பினத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கலப்பினம் கடந்த 1970-ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசி வகைகள் மகரந்த சேர்க்கை… Read More »புதிய நெல் விதை