மாடி வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்
தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை மிக எளிய முறையில் வளர்க்கலாம். அடுக்கு மாடி வீட்டில் வசிப்பவர்கள் கொள்கலனில் மூலிகை மற்றும் காய்கறிகளை நன்கு வளர்க்க மூடியும். மேலும் வீட்டு தோட்டத்தில் பட்டாணி, வெள்ளரி, அவுரி நெல்லி, போன்ற பயிர்களை மிக எளிதாக அதிக மகசூல் பெற முடியும். இதனால் பல நன்மைகள் […]