32°C

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை… இயற்கை விவசாயம்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை…

வறட்சியை தாங்கி வளரகூடியவை 1.சொர்ணாவாரி 2.புழுதிக்கார் 3.புழுதிசம்பா 4.காட்டு சம்பா 5.மட்டக்கார் 6.வாடான் சம்பா 7.குள்ளக்கார் 8.குழியடிச்சான் வெள்ளத்தை தாங்கி வளரகூடியவை 1.நீளன்சம்பா 2.குதிரைவால் சம்பா 3.கலியன் சம்பா 4.சம்பா மோசானம் 5.குடைவாழை வறட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டையும் தாங்கி வளருபவை 1.கப்பக்கார் 2.வைகுண்டா 3.பிச்சவரி 4.குரங்குசம்பா உவர் நிலத்தில் வளரக்கூடியவை 1.கருப்பு நெல் 2.குழியடிச்சான் புகையான் மற்றும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை தாங்கி வளருபவை 1.நீளன்சம்பா 2.சிகப்பு குருவிக்கார் படைப்புழு தாக்குதலை தாங்கி வளருபவை […]

April 29, 2018 senthamil
உங்கள் நிலத்தில் மண் பரிசோதனை என் செய்யவேண்டும்? இயற்கை விவசாயம்

உங்கள் நிலத்தில் மண் பரிசோதனை என் செய்யவேண்டும்?

விவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மைக்கேற்பவே என்ன விவசாயம் செய்யலாம் என்பதை முடிவு செய்ய இயலும். பொதுவாக ஒரு ஊரில் உள்ள மண்வளமானது அனைத்து வயல்களிலும் அதே தரமானதாகவோ, தன்மை உடையதாகவோ இருக்க முடியாது. ஒவ்வோர் வயலிலும் மண்ணின் தன்மையில் மாற்றம் இருக்கும். அதனைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிர் செய்வதே சிறந்ததாகும். மண்ணின் வளத்தை எவ்வாறு கண்டறிவது என்பதற்கு, ஒவ்வோர் மாவட்டத்திலும் வேளாண்மை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மண்பரிசோதனை நிலங்கள் உதவி செய்கின்றன. மண் பரிசோதனையின் […]

April 26, 2018 Editor
களையால் பிரச்னையா?  களையை நன்மையா மாற்றுவோமா! இயற்கை விவசாயம்

களையால் பிரச்னையா? களையை நன்மையா மாற்றுவோமா!

களைத் தொல்லையால் பயிரோட வளர்ச்சி பாதிக்கிறது மட்டுமில்லாமல் களையெடுக்கும் செலவும் கூடும், களை என்பது பெரிய தொந்தரவு, ஆனால் அது பயிரையும் பாதிக்காமல் கையையும் கடிக்காமல் எளிமையான முறையில் தடுக்கலாம்.அதாவது இயற்கை மூடாக்கு முறையைபயன்படுத்துனால் களையானது மிக வெகுவாக தடுக்கப்படும் உங்க தோட்டத்திலேயும் அருகாமையில் கிடைக்க்கூடிய மக்கும் தாவர மிச்சங்களை பயன்படுத்தியே இந்த மூடாக்கை உருவாக்கலாம். தென்னை ஓலை, கரும்புச் சோகை, முறிந்து விழுந்த மரக்கிளைகள் (இலையுடன் கூடியவை) இவற்றை கொண்டே மூடாக்கை உருவாக்கலாம். மூடாக்கு பயன்படுத்துறது […]

March 27, 2018 Editor
சங்ககாலத்தில் ஏர் பயன்பாடு! இயற்கை விவசாயம்

சங்ககாலத்தில் ஏர் பயன்பாடு!

இன்று உலகம் முழுமையும் பேச்சப்படுகிற அறிஞா ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர்.மேலும் குறிஞ்சி நிலத்தின் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும் . நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை. முல்லை நிழத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பை கூட எளிய கலப்பைதான். பெரும்பாணாற்றுப்படை என்ற நூல் “பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில் களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர் குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை […]

March 27, 2018 Editor
சங்கக்காலத்தில் ’எள்’ விளைச்சல் எப்படி இருந்தது தெரியுமா? இயற்கை விவசாயம்

சங்கக்காலத்தில் ’எள்’ விளைச்சல் எப்படி இருந்தது தெரியுமா?

ஓரு கைப்பிடியில் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது.அவ்வளவு திறட்சியான காய்கள் இருந்துள்ளன.அதில் இருக்கும் எண்ணெயின் அளவும் அதிகமாக அதாவது கையில் வைத்துப் பிழிந்தாலே ஒழுகும் வண்ணம் இருந்துள்ளது. “கௌவை போகிய கருங்காய் பிடியேழ் நெய்கொள வொழுகின“ என்று மலைபடுகடாம் கூறுகிறது.

March 27, 2018 Editor
ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய கோடையில் உழவு செய்யுங்கள் இயற்கை விவசாயம்

ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய கோடையில் உழவு செய்யுங்கள்

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் […]

March 27, 2018 Editor
நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம் இயற்கை விவசாயம்

நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம்

நெற்பயிரை பயிரை அதிகம் தாக்கும் பூச்சி வகைகளில் அந்திபூச்சியும் ஒன்று,. இந்த அந்திப்பூச்சி நெற்பயிரின் இலைகளை கடித்து சேதப்படுத்துவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறை புதிய கருவி ஒன்று அறிமுகம் செய்துள்ளது. அந்திபூச்சிகளை ஒழிப்பதற்கு, வேளாண் துறையின் மூலம், மானிய விலையில், சூர்ய மின்விளக்கு பொறி ஒன்று விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த விளக்கின் மொத்த விலை, 4,480 ரூபாய். இதில், விவசாயிகளுக்கு அரசு மானியமாக, 2,000 ரூபாய் வழங்குகிறது. இது […]

March 1, 2018 Editor
வீட்டுத் தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு இயற்கை விவசாயம்

வீட்டுத் தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு

நம் வீட்டுத்தோட்டத்தில் கொத்தமல்லிவளர்ப்பது எப்படி? காணொளி குறிப்பு : காணொளி இங்கே கற்றல் அடிப்படையிலயே பகிரப்படுகிறது. அதை உருவாக்கியவருக்கே முழு உரிமை

February 9, 2018 Editor
விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா? இயற்கை விவசாயம்

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால் சொல்ப அங்குல ஆழமுள்ள இந்த மேல்புரைக்கு “மேல்மண்” என்றும் , அதற்கு அடியில் உள்ள மண்ணுக்கு “அடிமண்” என்றும் பெயர் வழங்கும். சிலவிடங்களில் மேல்மண்ணிற்கும் அடிமண்ணிற்கும் தோற்றத்திலும் இயற்கைச் சுபாவத்திலும் சிறிது வித்தியாசம் உண்டு. ஆயினும் மேல் மண்ணில் அதிக இந்திரியவஸ்து […]

January 27, 2018 Editor
விவசாயியையும்  பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’ இயற்கை விவசாயம்

விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தனக்கு சொந்தமான நிலப்பரப்பை வரையறை செய்ய எல்லைகள் வகுக்கின்றனர். அதையும் தாண்டி, ஆடு, மாடு மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வேலி என்பது பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இன்று, செங்கல் சுவர், கருங்கல் சுவர், கம்பி […]

January 27, 2018 Editor