32°C

மின்னிதழ்

அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், மஞ்சளில் குழித்தட்டு நாற்று உற்பத்தி, நெல் இரகங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் புகையான் கட்டுப்பாடு, சோளத்தில் தேன் ஒழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், பயிர் உற்பத்தியில் போரானின் முக்கியத்துவம், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய […]

June 26, 2020 Editor
அக்ரிசக்தி மின்னிதழ் 6 மின்னிதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் 6

அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, தக்காளிப் பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோய் கட்டுப்பாடு, கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர்,  கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் […]

June 19, 2020 Editor
அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ???? மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, நவீன உழவுக் கலப்பை படைப்பாளியுடன் ஒர் உரையாடல், தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள், விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், மரவள்ளியைத் தாக்கும் மாவுப்பூச்சி மேலாண்மை, தென்னை தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் […]

June 12, 2020 Editor
அக்ரிசக்தியின்  வைகாசி நான்காவது மாத மின்னிதழ் ???? ???? மின்னிதழ்

அக்ரிசக்தியின் வைகாசி நான்காவது மாத மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வாழ்வியலில் பல்லுயிர் பேணும் கோயில் காடுகள், இயற்கை முறையில் ரெட் லேடி பப்பாளி சாகுபடி நுட்பங்கள், சுருள்பாசி வளர்ப்பு, உலக சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை, தென்னையில் குருத்தழுகல் நோய்க் கட்டுப்பாட்டு முறைகள், கரும்பு வேரைத் தாக்கும் வெள்ளை வண்டினப் புழு, கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு […]

June 5, 2020 Editor
அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? மின்னிதழ்

அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள், பழுப்பு உரம், ஆனைக்காெம்பன் ஈ, விவசாயிகளின் குறை தீர்க்கும் கிசான் சேவை மையம், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற […]

May 29, 2020 Editor
அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ்

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேன் மற்றும் அதன் பயன்கள், உழவு, இயற்கை உரங்கள், புதினா சாகுபடி, வெண்பன்றி வளர்ப்பு போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். புதிதாக விவசாயிகளுக்கான கேள்வி-பதில் பகுதி துவங்கப்பட்டுள்ளது. கடந்த இதழைக் காட்டிலும் இந்த இதழை மேம்படுத்தி இருக்கிறோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். […]

May 22, 2020 Editor
அக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? விவசாயம் சார்ந்த செய்திகளை இணையதளத்தில் கொடுப்பதோடு ஒரு மின்னிதழ் வழியாகவும் கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம். அதனடிப்படையில் கால்நடை, உழவு, இயற்கை, உரங்கள் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். என்றும் அன்புடன் ஆசிரியர் குழு அக்ரிசக்தி.   இங்கே கிளிக் செய்யுங்கள் […]

May 15, 2020 Editor