அக்ரிசக்தி தனது 78வது இதழ்
அக்ரிசக்தி தனது 78வது இதழை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற நாடுகள் வெப்பநிலையை எவ்வாறு மேலாண்மை செய்து விவசாயம் செய்கின்றன என்பது பற்றியும், வேளாண் வணிகத்தில் நீர்ப்பாசன வசதிகள் பற்றியும், வணிக சமையலில் தேவைப்படும் உபகரணங்கள் பற்றியும், தர்பூசணியில் ஊசி மூலம் கலர் சேர்க்கும் புரளி செய்தி குறித்த கார்ட்டூன்… அக்ரிசக்தி தனது 78வது இதழ்