Skip to content

என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?

இந்த அளவு, வடிவம், பொருள் என்று ஒன்றுமே கிடையாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் எந்த பொருளில் செய்திருந்தாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் இயற்கையை பேணும் ஆவல் உடையவரா? இன்னும் சிறப்பாக உபயோகபடுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் (கோலா, தண்ணீர்), பேக்கரிகளில் கொடுக்கும் தெர்மோகோல் டப்பாக்கள்,சாக்ஸ்,… என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?

டேரஸ் கார்டனில் செடிகள் வைக்க எப்படி ஆரம்பிப்பது?

அது மிக மிக எளிது… 1) உங்களிடம் உள்ள ஒரு நல்ல தொட்டியோ, பானையோ, பால் போடும் கிரேடுகள் (முடிந்த அளவு புதியதை தேடாமல் பழையவற்றை மறு உபயோகம் செய்தால் குப்பைகளை குறைத்தும் கொள்ளலாம்) எடுத்துகொள்ளவும். அதில் அதிக படியான நீர் செல்ல ஒரு துவாரத்தை அமைத்து கொள்ளவும்… டேரஸ் கார்டனில் செடிகள் வைக்க எப்படி ஆரம்பிப்பது?

பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் கிடைக்கும்.?

19 வகை விதைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூ. 200. செடி அவரை, மிதி பாகல், பெரிய பாகல், பீக்கன்காய், புளிச்ச கீரை, முள்ளங்கி, கொத்தவரை, சிவப்பு கீரை, கொத்தமல்லி, மிளகாய், சிறு கீரை, தக்காளி, பால கீரை, சிறு புடலை, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெண்டக்காய்.… பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் கிடைக்கும்.?

மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது?

தேவையான பொருட்கள் சேகரித்து வைத்து கொள்ளவும். GROW BAGS or thotti or செடி பை, மணல்… தென்னை நார் கழிவு மக்கியது… மண் புழு உரம், செம்மண், சுடோமொனஸ் ,டி.விரிடி, உயிர் உரங்கள் வேப்பம் புன்ன்னக்கு, பூவாளி, தெளிப்பான், பஞ்சகவ்யா, 2. அடி குச்சிகள், சரளை கல்… மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது?

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள். பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய். மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன். ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)… எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?