அகத்திக் கீரை (Sesbania grandiflora)
சித்தர் பாடல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு (அகத்தியர் குணபாடம்) பொருள் உடலின் அதிகப்படியான பித்தத்தைக்… Read More »அகத்திக் கீரை (Sesbania grandiflora)