Skip to content

மரங்கள்

பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு

தற்போது புளோரிடாவில் எலுமிச்சை பழங்களின் விளைச்சல் 50% குறைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அதிக அளவு பாக்டீரியா தாக்கமே ஆகும். 2014-2015-ல் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்பு… Read More »பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு

3D-ஆல் உருவாகும் காடு

தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட… Read More »3D-ஆல் உருவாகும் காடு

மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

தரமான நாற்றுகள் தான் வளமான அடிப்படை. நல்ல தரமான நாற்றுகளை நடுவதன் மூலம் பூச்சி, நோய் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். தரமான நாற்றுகளைத் தயாரிப்பதில் மண் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மண்ணின்… Read More »மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக்… Read More »சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள்… Read More »தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரங்கள் கரும்பழுப்புப் பேன்கள் வேல மரக்கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளைத் தாக்குகின்றன. கம்பளிப் புழுக்கள் இலைகளைத் தாக்குகின்றன. பசும்பொன் வண்டுகள் குறித்து இலைகளைச் சேதப்படுத்துகின்றன. இலைத் துளைப்பான் இலைத் துளைப்பானின் பூச்சியியல் பெயர்… Read More »வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தேக்கு மரம் தேக்கு மரத்தை இலைப்புழு, இலை சுரண்டும் புழு, தண்டு துளைப்பான்கள் நீள் கொம்பு வண்டு, கூன் வண்டு, இலவ மர அத்துப்பூச்சி, பட்டைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மலர்கள் மற்றும்… Read More »தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

VIB – Flanders Interuniversity Institute for Biotechnology ஆராய்ச்சியாளர்கள் microbiome செயல்பாட்டினை பற்றி ஆய்வு செய்ததில் புன்னை மரம் அதிக அளவு microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் புன்னை… Read More »புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்

நாளுக்கு நாள் குறைந்து வரும் வனவளத்திற்கான பல காரணங்களில் மரப்பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளும் ஒர் முக்கியமான காரணமாகும், இதற்கு பூச்சிகளின் இனப்பெருக்கத் திறனும் ஒர் வருடத்திற்குள் பல தலமுறைகளை உருவாக்கிவிடும் திறமையுமே காரணமாகும்.… Read More »பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்

பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது

பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் காணப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்குள்ள மரங்கள் காய்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் கால்பங்கு காடுகள் அழிந்துவிடும்… Read More »பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது