கற்றாழை மரம்
ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட கற்றாழை மரங்கள் (Tree aloe), அக்கண்டத்தின் தென் பகுதி மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள கடற்கரை காடுகள் மற்றும் வறண்ட பள்ளத்தாக்குகளில் பரவலாக காணப்படுகின்றன. இவை 20 முதல் 60 அடி உயரம் வரை வளர்கின்றன.… கற்றாழை மரம்