நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
நிலக்கடலை என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை பயிராகும். இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக் கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இது நடுதெ ன் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. நிலக்கடலையானது சீனா , இந்தி யா , நைஜீரியா ஆகிய நாடுகளில்… நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்