Skip to content

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை… ஆடி மாதம் என்ன செய்யலாம்

விவசாய பழமொழிகள்

இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது. ஆனி அடைச்சாரல், ஆவணி முச்சாரல் ஆடி அமாவசையில் மழை பெய்தால் அடுத்த அமாவசை வரை மழை இல்லை. ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி. புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும், ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும். ஐப்பசி அடைமழை,… விவசாய பழமொழிகள்

விவசாய பழமொழி 1

நம் முன்னோர்கள் 100 வார்த்தைகள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் சில வரிகளிலயே அறிவுறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள் அது பழம் காலம் தொட்டு பலரால் மொழியப்படுவதால்தான் இதை பழமொழி என்கிறோம் . ஒவ்வொரு துறைக்கும் அந்த துறையில் முத்தோர்கள் நமக்கு சில குறிப்புகளை கொடுத்துள்ளனர். சித்த மருத்துவத்தில் ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ,… விவசாய பழமொழி 1