Skip to content

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ரூ.150 தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மூலிகை முற்றம் பயிற்சி நடைபெற உள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கை மருந்து செய்முறை, மூலிகைத் தோட்டம் அமைத்தல், அஞ்சறைப் பெட்டி கடை (நாட்டு மருந்துக் கடை) நடத்துதல் போன்றவை… பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள்

  நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13ம் தேதி ‘கரும்பு நோய் மற்றும் பூச்சி நிர்வாகம், 19-ம் தேதி பனை கழிவுகளை பாசி உரமாக்குதல்’, 20-ம் தேதி சுருள்பாசி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியன், இலவச பயிற்சி தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266144,266345… நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள்

திண்டுக்கல்லில் நவ. 13 ஆடு வளர்ப்பு பயிற்சி, நவ.28 ஆடு வளர்ப்பு பயிற்சி

  திண்டுக்கலை சுற்றியுள்ள விபசாயிகளே, விவசாய ஆர்வலர்களே, ஆடும், மாடும் வளர்க்க விருப்பமா, இதோ உங்களுக்கான இலவச பயிற்சி திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 13-ம் தேதி காலை மாடு வளர்ப்பு பயிற்சியும், நவம்பர் 28-ம் தேதி ஆடு வளர்ப்பு… திண்டுக்கல்லில் நவ. 13 ஆடு வளர்ப்பு பயிற்சி, நவ.28 ஆடு வளர்ப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

கடக்நாத் , நாட்டுக்கோழி மற்றும் கிராமப்ரியா கோழி  இனங்கள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி  நடைபெற உள்ளது . நாள் : 22.5.18  செவ்வாய்க்கிழமை பயிற்சி  கட்டணம் உண்டு. மதிய உணவுடன்  பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்புக்கு TNAU வேளாண்  அறிவியல்  நிலையம் வம்பன் .புதுகை… புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி