எள் வரலாறு
மனிதர்களால் முதன் முதலில் பயிரிடப்பட்ட எண்ணெய் வித்துக்கள் கடுகும், எள்ளுமே. எள்ளினை கண்டறிவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் கடுகு குடும்பத்தைச் சார்ந்த எண்ணெய் வித்துக்களை பயிரிட தொடங்கிவிட்டனர். இந்தியாவில் எள் எள்ளினை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் சிந்து சமவெளி மக்களே. அவர்கள் 5500 ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளினை பயிரிட்டுள்ளனர்… எள் வரலாறு