உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்
உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது, இங்குப் பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும். தோசை, இட்லி, வடை என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளுந்தில்… உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்