Skip to content

வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள்

வறட்சியின் தீவிரம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விவசாயிகளையும் பயிர்களையும் காலநிலை மாற்றத்தின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது. பாக்டீரியா பெரும்பாலும் பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட சூழலில் வாழ்கிறது. இத்தகைய வசிப்பிடங்களில் ஒன்று ஃபைலோஸ்ஸ்பியர் ஆகும், அங்கு படிமுறை மெத்திலொட்ரோபிக் பாக்டீரியா எங்கும் நிறைந்ததாகவும்,… வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள்

கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

கரும்புத் தோகை என்பது கரும்பு அறுவடையின் போது கிடைக்கும் உபப்பொருளாகும். இதில் கரும்பின் பச்சை இலை, இலைக் கற்றை, முதிர்ச்சியடையாத கரும்பும் அடங்கும். கரும்புத் தோகையில் பீனால், அமினோ அமிலம் மற்றும் பாலிசாக்கரைடுகளும் உள்ளன. இது கரும்பு சர்க்கரை படிகமாதலின் போது விரும்பத்தகாத நிறத்தினை கொடுக்கும். எனவே முதல்… கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை

ஏழைகளின் குங்குமப்பூ என அழைக்கப்படும் மஞ்சள் இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பயிராகும். இதனை தமிழர்கள் புனிதப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் நிறத்தைத் தருவதுடன் பல்வேறு பயன்களையும் தருகிறது. இது தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் பாரம்பரியமாக நீங்காத இடத்தை பெற்றுள்ளது. மஞ்சள் பொதுவாக… மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை

விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம்

உணவு உணவு ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியத் தேவையாகும் உயிர் வாழ்வதற்கு. அவ்உணவை உற்பத்தி செய்ய உலகின் மொத்த நிலப்பரப்பில் 37 சதவீத நிலப்பரப்பு மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை(FAO)அமைப்பின் ஓர் அறிக்கையில், வரும் 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை… விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம்

நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்!

“மாட்டை வைத்து உழவு செய்த நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் இந்த உழவுக் கருவியை உருவாக்கினேன்” . இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பல நவீன கருவிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்தான் இந்த உழவு செய்யும் கலப்பையும்.… நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்!

plastic eating

நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!

நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால் அதனை முற்றாகக் கைவிட இயலவில்லை. இத்தருணத்தில், அழிக்க இயலாத நெகிழியை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பொருள் ஒன்று… நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!

அக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்

அக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நம் மண்ணில் உற்பத்தியாகும் விவசாயப்பொருட்களின் சத்து விபரங்களை தெரிவித்துக்கொள்ளலாம். நம் பாரம்பரிய அரிசிகளுக்கான சத்து விபரங்களை தற்போது… அக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்

கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி

மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய  வெட்டிவேரின்  உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று அதன் சுத்திகரிப்பு தன்மை கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்துகிறது. அதனால் ஆகாய தாமரை படர்ந்து வளர்கிறது.   இதற்கு நிரந்தர தீர்வு… கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி

சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்

சீனாவின் தென்மேற்கில் பகுதியில் உள்ள யுன்னான் மகாணத்தில் உள்ளது. , இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இம்மகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹோங்கே ஹானி நெல் மலைச்சரிவுப் பகுதியை வெறும் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. கடந்த 1,300 ஆண்டுகளில்… சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்

நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (“Resin identification code” – 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும். தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும்… நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!