கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் படிம எரிபொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் காலம் விரைவில் வரவுள்ளது. கரும்பு சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு, அதாவது கரும்பு சாற்றை… Read More »கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்