Skip to content

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை ஈடு செய்ய புதிய மரபணு மாற்றங்களை கீரை விதைகளில் பயன்படுத்த உள்ளனர். சுற்றுச்சூழலிற்கு… கீரை பற்றிய ஆய்வு!

கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

அமெரிக்காவில் ஏற்கனவே சோயா பீன்ஸில் பயோடீசல் உற்பத்தி செய்து வருகின்றனர். ஏனென்றால் சோயா பீன்ஸில் அதிகமான எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு பீப்பாய் அளவிற்கு பயோடீசல் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் புதுபிக்கத்தக்க பெட்ரோலியம் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும்… கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

அழுகிய  தக்காளியிலிருந்து மின்சாரம்

தற்போது  தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் தற்போது வரும் கோடை காலத்தில் மின்சார தேவை அதிகமாகும். இதனை ஈடு செய்ய அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி விஞ்ஞானிகள் தக்காளியிலிருந்து அதுவும் அழுகிய தக்காளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர். தூக்கி போடப்பட்ட தக்காளியில் உள்ள… அழுகிய  தக்காளியிலிருந்து மின்சாரம்

நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

டச்சு மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நீர்பறவைகள் மற்றும் மீன் இருக்கும் இடத்தினை எளிதாக அறிந்துக்கொள்ள புதிய சென்சார்கள் பொருத்தப்பட்ட திறன்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹட் அறிமுகப்படுத்தினார். இந்த திறன்பேசி நிலத்தடி நீரோடைகளை எளிதாக கண்டுபிடிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது வெப்பநிலையினை மிக எளிதாக… நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

ஐக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதிக மகசூலினை தரும் பயிரினை கண்டறிந்துள்ளனர். இந்த பயிர் பல கலப்பின பயிர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது உயிரி சக்தியினை அதிக அளவு கொடுக்கிறது. எனினும் பயிர் விளைச்சல் அதிக அளவு மேம்பாடு அடைய வேண்டுமாயின் நான்கு ஆண்டுகள் ஆகும். இந்த புதிய… உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

3D-ஆல் உருவாகும் காடு

தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள காடுகள் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. காடுகள் அழிந்து வருவதால்… 3D-ஆல் உருவாகும் காடு

தாவரத்தில் செயற்கை பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

தாவரங்களில் பூத்தல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். ஏனெனில் இந்த பூத்தல் நிகழ்வின் மூலமாக தான் விதை உண்டாகும் அதுவே ஒரு தாவரம் அடுத்த தலைமுறைக்கு செல்ல வழிவகுக்கும். தற்போது சோதனையின் மூலம் ஒளி மற்றும் வெப்பநிலையை பயன்படுத்தி, தாவரத்தில் செயற்கையாக இலைகள் மற்றும் பூக்களை பூக்கச்… தாவரத்தில் செயற்கை பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

தற்போது ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் தரத்தினை மேம்படுத்த பதிய முறையினை கையாண்டுள்ளனர். அது PCH1 முறையாகும். இம்முறை பெரும்பாலும் அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனை தவிர்க்க PCH1 முறையினை பயன்படுத்தினால் ஒளி சேர்க்கையினை இது உறிஞ்சி புதிய… அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர்… களை எடுக்கும் புதிய கருவி

ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஜீனோமெடிக் கருவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயர்தரமான மற்றும் அதிக விளைச்சல் தரும் பருப்புகளை  உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த கருவி குறுக்கு இனப்பெருக்க காலத்தில் சிக்கலான பண்புகளை கண்காணிக்க அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வேகம், துல்லியம் போன்றவை இந்த ஜீனோமெடிக் கருவிகளால் வழங்க முடியும். மேலும்… ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு