Skip to content

புதிய அரிசி அமுது உண்ண நாள்

புதிய அரிசி அமுது உண்ண நாள் திங்கள்புதன் குருவெள்ளி தன்னி லேதான் சிறந்திடுபஞ் சமிதசமி பூர ணையும் மங்களமாந் துதியையுடன் திரயோ தேசி வருமேகா தசியோடு திரிதி கையும் இங்கிதமாஞ் சோதிரோ கணியு மூலம் இயல்பான மூன்றுத்தி ரங்க ளாகும் சங்கையுள புனர் பூசம் பூச மஸ்தம் சதையம்பூ… புதிய அரிசி அமுது உண்ண நாள்

டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1)

இது டிஜிட்டல் யுகம். டிஜிட்டல் கருவிகளும், மென்பொருட்களும், தகவல் தொடர்பு துறையும் இணைந்து ஒரு புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருகின்றன. செல்போனும், இன்டர்நெட்டும், இல்லாமல் கைகளை பார்ப்பது கடினம். ஒரு குடும்பத்தில் உணவு எவ்வளவு அத்தியவசியமோ, அதே அளவு அத்தியாவசியமாகிவிட்டது செல்போனும், இன்டர்நெட்டும். ஒரு காலத்தில் இந்த டிஜிட்டல் கருவிகள்… டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1)

அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)

ஆவண பராமரிப்பு: அங்கக வேளாண் சான்றளிப்பில் ஆவண பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பண்ணை சாகுபடி மற்றும் பதப்படுத்தும் முறைகள், இடுபொருள், விளைபொருள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து தர வேண்டும். அங்கக விவசாய பண்ணைகளில் கீழ்க்கண்ட ஆவணங்களை, பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். பண்ணை வரைபடம். பண்ணை… அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)

நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-2)

கரையும் உரங்களின் பயன்கள்: திட வடிவ கரையும் உரங்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதற்கும் வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கும் ஏற்றதாகும். சீரான அளவில் இடப்படும் உரங்கள் வீணாகாமல் செடிகளுக்குப் பயன்படுகிறது. உரத்தோடு பூச்சி மருந்து மற்றும் பூஞ்சாண மருந்துகளையும் கலந்து அளிக்க முடியும். உரப்பயன்பாட்டு அளவு அ. சாதாரண உரங்கள்… நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-2)

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -2)

வயிறு உப்புசம் (Bloat) அசைபோடும் கால்நடைகளில் அதிக அளவு வாயுக்கள் உருவாததாலும் அல்லது வாயுக்கள் வெளியேற இயலாமல் வயிற்று பகுதியிலேயே தங்கி விடுவதாலும் இந்நோய் உண்டாகிறது. பொதுவாக தீவனங்கள் செரிமானம் ஆகும்போது நொதித்தல் மூலம் உருவாகும் வாயுக்கள் தாமாகவே வெளியேறிவிடும். ஆனால் பின்வரும் சில காரணங்களால் வாயுக்கள் வெளியேறுவது… முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -2)

கழனியும் செயலியும் (பகுதி – 7)

பல செயலிகள் வேளாண்மைக்காக அறிமுகம் செய்யப்படுகின்றன. எனினும் அவை புதுமை, செய்தி தொகுப்பு, எளிய மொழி ஆளுமை, பயன்படுத்தும் முறை, புதுப்பித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் பின் தங்கி விடுகின்றன. அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதலும் செய்திகளை எளிமையாக சொல்வதோடு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தல் போன்ற பல்வேறு செயல்களின் கூட்டு முயற்சியே ஒரு… கழனியும் செயலியும் (பகுதி – 7)

அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)

ஆரம்ப காலத்திலே அங்கக வேளாண்மை விளை பொருட்களிலும் இயற்கையான பொருள்கள் என்ற பொய்மையா விளம்பரத்துடன் சந்தைக்கு வர ஆரம்பித்தது. அக்கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் அங்கக வேளாண் விளை பொருட்கள இறக்குமதி செய்து வருகிறது.  போலியான அங்கக வேளாண் விளைபொருட்களை தடுக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆர்கானிக் ரெகுலேசனை… அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)

நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1)

இரசாயன உரங்கள் குறுணை வடிவத்திலோ அல்லது மாவு வடிவத்திலோ மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம். இத்தகைய உரங்கள் மண்ணில் இடப்பட்டவுடன் தானாகவே நீரில் ஊறி மண்ணில் கரையும் வரை காத்திருக்கிறோம். நீர்ப்பாசனமும் வாரம் ஒரு முறை மட்டுமே பொதுவாக மேற்கொள்ளப்படுவதால் இட்ட உரத்தில் எவ்வளவு செடிக்கு கிடைக்கிறது? எத்தனை… நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1)

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

பசுமை இல்ல பராமரிப்பு மண் பொதுவாக வணிக மலர்கள் பசுமை மாளிகையின் தரைப்பரப்பில் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் அழகுத் தாவரங்கள் மண் கலவை நிரப்பப்பட்ட தொட்டிகளில்  வளர்க்கப்பட்டு பசுமை இல்லத்தில் உள்ள பெஞ்சுகளில் வைத்து பராமரிக்கப் படுகின்றன. ஆகவே பசுமை இல்லங்களில் மலர்களை வளர்க்க நல்ல வடிகால் வசதி… பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1)

கால்நடை வளர்ப்பில்  தீவன  மேலாண்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.  முறையான தீவன  மேலாண்மை கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், கால்நடை வளர்ப்போர் அதிக லாபம் ஈட்டவும் துணைபுரிகிறது.  முறையற்ற தீவன மேலாண்மை கால்நடைகளுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திவிடும்.  இவற்றில் … முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1)