இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!
1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது… Read More »இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!