மரண பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதங்களில்தான் வறண்ட பாலை வனப்பகுதிகளில் வைல்ட் பூக்கள் பூக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது பாலைவனப் பகுதிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது. இந்த நிகழ்வு கடந்த நூறு ஆண்டுகளில் பார்க்க முடியாத அற்புத காட்சியாக உள்ளது. இந்த பூக்களை ‘superbloom’ என்று அழைக்கின்றனர். இந்த பூக்கள் வழக்கத்திற்கு மாறாக… மரண பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கும் பூக்கள்