கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும்
கம்பு இது ஒரு புன்செய் நிலப்பயிர். சங்க காலத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியப் பயிராகும். இதில் நாட்டுக்கம்பு மானாவாரியாகவும், கலப்பினக்கம்பு (Hybrid) நீர்ப்பாசனம் செய்தும் பயிர் செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும்… கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும்