வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு
கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு ஜீலை 27ம் தேதி (நேற்று) கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக… வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு