தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்
அறிமுகம்: கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, ஒரு சில தீவனப்பயிர்களும் அவற்றின்… தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்