Skip to content

கறுப்பு அரிசி விற்பனைக்கு

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர்.… Read More »கறுப்பு அரிசி விற்பனைக்கு

கிடா ஆடு வேண்டும்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமம்.  கன்னி ஆடுகள் உள்ளது. எனக்கு கன்னி கிடா மட்டும் வேண்டும்.சுமார் 25 எண்ணம் வேண்டும். இந்தால்  தகவல் சொல்லவும். தொடர்புக்கு  :9597718780   மேலும். editor.vivasayam@gmail.com  மடல் அனுப்பவும்

விவசாயிகளே, எச்சரிக்கை!!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !! ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!! என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு பொருட்களும் நம் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. தற்போது உலக வர்த்தக அமைப்பு அமெரிக்க… Read More »விவசாயிகளே, எச்சரிக்கை!!

ஆர்கானிக் கொண்டக்கடலை விற்பனைக்கு…….

கொண்டக்கடலை : ஒரு கிலோ 90 ரூபாய். ரசாயான உரங்கள் கலப்படமற்ற இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் மூக்கடலை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9790816170

ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு……

புதிதாக நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டு வரும் நோய்களும், மருத்துவக் கட்டண செலவுகளால் அனைவரும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்கு சத்தான மற்றும் ரசாயான கலப்படமற்ற உணவுப்பொருட்களை உட்கொண்டால் தடுக்க முடியும். அதற்காக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட ரசாயான உரங்கள் கலப்படமற்ற செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விற்பனைக்கு… Read More »ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு……

சிவப்பு கொய்யா தேவை…………

அன்புள்ள விவசாய பெருமக்களே……, சிவப்பு கொய்யா ஒரு டன் உடனடியாக தேவைப்படுகிறது. விற்பனையாளர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்… தொடர்புக்கு……….. தொலைபேசி எண் : 99-43-09-49-45