கால்நடை
ஆர்கானிக் பசு
குழந்தைகளை எப்படி நாம் வளர்கிறோமோ அப்படியே ஆர்கானிக் வேலி பண்ணையில் உள்ள விவசாயிகள் மாடுகளை வளர்கிறார்கள். அந்த மாடுகளை இயற்கையான சூழலுக்கு கொண்டு சென்று புல்லை உணவாக மேயக்க விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சுத்தமான காற்றுள்ள பகுதிகளுக்கு மாட்டை கொண்டு சென்று இயற்கையாக வளரக்கூடிய புல்லில் மாடுகளை மேயக்க விடுகிறார்கள். ஆர்கானிக் வேலி பண்ணையில் இருந்து எடுக்கும் பால் 100% புல் உண்ணும் மாடுகளிருந்து பெறபட்டவை ஆகும். இந்த பண்ணையில் இருக்கும் மாடுகள் இயற்கையான புற்கள் […]