32°C

கால்நடை

கால்நடை

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..! கால்நடை

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறை, மற்றும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்களில் 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் […]

December 3, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 9 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி! வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக வான்கோழி வளர்ப்பவர்கள் அடர்தீவனத்துடன், காய்கறி கழிவுகள், கீரை வகைகள் போன்றவைகளைக் கொடுக்கலாம். 3கிலோ தீவனம் உட்கொண்டால் 1 கிலோ எடை உண்டாகிறது. 5 லிருந்து 6 மாத வான்கோழியில் ஆண் கோழி 6 கிலோவும் பெண் 4 கிலோவும் எடையிருக்கும். கண்ணுக்குத் […]

November 10, 2016 Editor
பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் ! கால்நடை

பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

படித்த படிப்புக்குத்தான், வேலை பார்ப்பேன் என பல இளைஞர்கள், பொழுதை வீணாக கழிக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பராமரித்து வளர்த்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம்தோறும் சம்பாதிக்கலாம். அதுவே தொழிலாக மாறும் காலத்தில், அவர்களால் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்,” என, கால்நாடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய ஈரோடு பிரிவின் தலைவர் டாக்டர் யசோதை கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: கறவை மாடு வளர்ப்பு […]

November 8, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 8 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்! கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில் ஆங்காங்கே மீன்வலை அல்லது கோழிவலை போன்றவற்றைப் பயன்படுத்தி செயற்கைத் தடுப்புகளை அமைத்து அதற்குள் கோழிகளை மேய விடலாம். இரவில் கொட்டகைக்குள் அடைத்து விடலாம். மேய்ச்சல் நிலத்தில் ஆங்காங்கு சுத்தமான குடிநீர்ப் பானைகளை வைக்க வேண்டும். பழைய சாக்குகளை நீரில் நனைத்து, இரவு […]

November 3, 2016 Editor
களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7 கால்நடை

களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

மேய்ச்சல் முறையில வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச் செலவு குறைகிறது. இந்த முறையில் குறைந்த செலவில் அதிக வருமானம் பார்க்கலாம். பெரிய இடவசதி இல்லாதவர்கள் வீட்டு புறக்கடையில் இதே முறையில வளர்க்கலாம். நகரத்தில் இருப்பவர்கள், வீட்டை சுற்றி உள்ள காலி இடங்களில் மேய்ச்சல் முறையில வான்கோழிகளை வளர்க்கலாம். 10 வான்கோழிகளை […]

October 13, 2016 Editor
ஆடுகள் இயல்பு ! கால்நடை

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம். சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன் நெற்றியை நாம் உரசுவது அல்லது தட்டிக் கொடுத்தால் அதற்கு நம்மை முட்ட விருப்பம் இருக்காதாம். இல்லாவிட்டால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முட்ட வருமாம். மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

October 8, 2016 Editor
வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6 கால்நடை

வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

இந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது  மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும் குழியின் அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம்.. அதே மாதிரி நான்கு ஐந்து இடத்தில் குழிகளைத் தோண்டி விளையாடும். இந்த குழியில் மழை பொழியும் போது இரண்டு லிட்டர் தண்ணீர் நிற்கும். ஐந்து குழியிலும் பத்து லிட்டர் தண்ணீர் தேங்கும். […]

October 4, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 5 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

விற்பனை மற்றும் கொட்டகை அமைப்பு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்.. மாதிரியான விசேச காலங்களில் இதற்கு கிராக்கி அதிகம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் விற்கும்படி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்க வேண்டும். வான்கோழி இறைச்சியில் கழிவு என்று பார்த்தால் வெறும் 20 சதவிகிதம்தான். அதனால்தான் உயிர் எடை கிலோ ரூ 140-க்கி விற்கிறது.. இரண்டு மாதக் குஞ்சுகளுக்குத் தந்தூரிக்காக நல்ல கிராக்கி இருக்கு. அந்த வயதுடைய குஞ்சுகளுக்கு இருநூறு ரூபாய் வரை கிடைக்கும். அதில்லாமல் பெரியதாக வளர்த்து […]

October 3, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 4 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

நோய்த்தடுப்பு மருந்துகள் குஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 27 முதல் 29-ம் நாட்களுக்குள் லசோட்டா சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பருவம் தொடங்கும்போதும் இந்த ஊசி போட்டால் எந்த நோயுமே வான்கோழிக்கு வராது. இதில் சில மருந்துகள் மட்டும்தான் கடைகளில் கிடைக்கும். சில மருந்துகளைச் சொல்லி […]

October 1, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 3 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

முட்டைப் பருவம் நல்ல அடர்தீவனமும் தேவையான அளவுக்கு சுத்தமான தண்ணீரையும் கொடுத்து வளர்த்தால் எட்டு மாதத்தில் முட்டை போட ஆரம்பிக்கும். அதனால் ஏழாவது மாதத்தில் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முட்டை போடும் காலத்தில் வயிற்றில் புழு இருந்தால், கருகலைந்து விடும். முட்டை பருவத்தில் கால்சியம் பற்றாக்குறையாக இருந்தால், முட்டை ஓடு பலமில்லாமல், தோல் முட்டை அதிகமாக கிடைக்கும். நல்ல முட்டையாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வரும் குஞ்சுகளின் கால் வளைந்து நொண்டி, நொண்டி […]

September 30, 2016 Editor