Skip to content

கால்நடை

கால்நடை

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட… Read More »கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி! வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

படித்த படிப்புக்குத்தான், வேலை பார்ப்பேன் என பல இளைஞர்கள், பொழுதை வீணாக கழிக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பராமரித்து வளர்த்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம்தோறும் சம்பாதிக்கலாம். அதுவே தொழிலாக… Read More »பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்! கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில்… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

மேய்ச்சல் முறையில வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச்… Read More »களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம். சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன்… Read More »ஆடுகள் இயல்பு !

வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

இந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது  மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும்… Read More »வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

விற்பனை மற்றும் கொட்டகை அமைப்பு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்.. மாதிரியான விசேச காலங்களில் இதற்கு கிராக்கி அதிகம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் விற்கும்படி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்க வேண்டும். வான்கோழி இறைச்சியில்… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

நோய்த்தடுப்பு மருந்துகள் குஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும்.… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

முட்டைப் பருவம் நல்ல அடர்தீவனமும் தேவையான அளவுக்கு சுத்தமான தண்ணீரையும் கொடுத்து வளர்த்தால் எட்டு மாதத்தில் முட்டை போட ஆரம்பிக்கும். அதனால் ஏழாவது மாதத்தில் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முட்டை… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 3