Skip to content

கால்நடை

கால்நடை

தண்ணீரில் வாழும் அதிசய மாடு- குரி

திமில்களற்ற விசித்திரக் கொம்புடைய இந்த அழகிய மாடுகள், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள சேடு ஏரியை (Lake Chad) சுற்றியுள்ள இடங்களில் மட்டும் வாழ்கின்றன. சேடு ஏரியானது மேற்கு ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் மெகா… Read More »தண்ணீரில் வாழும் அதிசய மாடு- குரி

இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

தற்பொழுது நடைமுறையில் உள்ள முறைகளை விட இயற்கை முறையில் கால்ந டைக ள் பராமரிக்கப்ப டு வ து வித்தியாசமானது. மேய்ச்சல் முறையில் மாற்றம், நோய் தாக்குதலின் பொழுது கொடுக்கப்படும் சிகிச்சை மற்றும் இனப்பெருக்க… Read More »இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்

300 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக்காக ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்ட இனம் இது. ஸ்காட்லாந்தின் பூர்வீக மாடாகிய கேலவே மாட்டிலிருந்து இந்த கலப்பின மாட்டை உருவாக்கியுள்ளனர். 1921 ஆம் ஆண்டு இது தனி இனமாக  அங்கீகரிக்கப்பட்டது. இருபதாம்… Read More »பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்

உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்

இரலை வகை மான்களான ஜெரினக் -கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா, தான்தோனியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. சோமாலி மொழியில் ஜெரினக் (Gerenuk) என்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின்… Read More »உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்

அரசப்புறா

அரசப்புறா

அரசப்புறா உருண்டையான உடல் அமைப்பின் காரணமாக, கோழிகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புறாக்கள் அமெரிக்காவில் (19ஆம் நூற்றாண்டு)  உருவாக்கப்பட்டவையாகும். டச்சஸ், ஹோமர், ரன்ட், மால்டீஸ் ஆகிய நான்கு புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினம் தான் இந்த… Read More »அரசப்புறா

அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி

ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் இவை. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த டச்சு மற்றும் இத்தாலிய ஓவியங்களில் இக்கோழிகளை காண முடிகிறது. போலிஷ் கோழிகள் (Polish Chicken)… Read More »அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி

மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

  நீண்ட மற்றும் மிக அகலமான கொம்புகளை கொண்டுள்ள இம்மாடுகள் அமெரிக்காவின் பிரபலமான வளர்ப்பு கால்நடைகளாகும். அங்கோல் வாட்டுசி மாடுகள் (Ankole watusi), கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் கால்நடையினமான சங்கா மாட்டினத்தில்… Read More »மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்

கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை… Read More »பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்

அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு  மிதக்கும் நீர்வாழ் உயிரி  ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு… Read More »அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்

மனிதர்களை போல் இல்லாமல் கால்நடைகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிதல்  சற்று சிரமமாகும். நோயுற்ற கால்நடைகள் மற்ற கால்நடைகளைக் காட்டிலும் சற்றே சோர்ந்து காணப்படும். சரியாக தீவனம் உட்கொள்ளாமல் இருத்தல்,  கழிச்சல் அல்லது… Read More »நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்