Skip to content

புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

தென் அமெரிக்காவில் உள்ள Los Llanos வெப்பமண்டல புல்வெளி பகுதியில் காணப்படும் மண் மிகப் பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அப்பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் மண் புழுக்கள் காணப்படுகிறது என்பதாகும். தானகவே அப்பகுதியில் மண் புழு சாணம் உருவாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் 3… Read More »புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி கருவி மண்ணின் தரத்தை அறிந்துகொள்ள… Read More »விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

”ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்” என்கிறார்கள், இது உண்மையா? இதனை பற்றி கூறுகிறார் மோகன் ராவ். ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ’எபெர்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் ராவ்… Read More »ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

குழித்தட்டில் நாற்று தயாரிக்கும் முறை பற்றி வடிவேலு சொன்ன விஷயங்கள் பற்றி பாடமாக இங்கே வாசகர்களுக்காக ‘குழித்தட்டு நாற்று தயார் செய்வதற்கு சராசரியாக 300 கிராம் எடையுள்ள மஞ்சள் விதைக்கிழங்கைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதனை பிசிறு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டிய துண்டுகளின்… Read More »குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

பசலைக் கீரை

சித்தர் பாடல் நீர்க்கடுப்பு, நீரடைப்பு நீங்காத மேகமுமிவ் வூர்க்கடுத்து வாராமல் கட்டுங்கான் – பார்க்கவொண்ணா அற்பவிடை மாதே! அரோசிசர்த்தி யைத் தொலைக்கும் நற்பசாரைக் கீரயது நன்று. (பார்த்த குணசிந்தாமணி) பொருள் நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு மற்றும் பால்வினை நோய்கள் குணமாகும். அரோசிகம் (அடிக்கடி உண்டாகும் தாகம்) மறையும். பசலைக்… Read More »பசலைக் கீரை

விவசாய பழமொழிகள்

இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது. ஆனி அடைச்சாரல், ஆவணி முச்சாரல் ஆடி அமாவசையில் மழை பெய்தால் அடுத்த அமாவசை வரை மழை இல்லை. ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி. புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும், ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும். ஐப்பசி அடைமழை,… Read More »விவசாய பழமொழிகள்

Billbugs பயிர்களை அழிக்கும் அந்து பூச்சிகள்

புதிய வகை அந்து பூச்சி வகையினைச் சார்ந்த Billbugs வண்டு இனத்தினை தெற்கு கனடா மற்றும் மெக்ஸிக்கோ, கரிபீயன் பகுதிகளில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வண்டு பயிர்களை மிக விரைவாக அழித்துவிடும் ஆற்றல் பெற்றதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேப் போல அமெரிக்காவிலும் இந்த Billbugs வண்டு… Read More »Billbugs பயிர்களை அழிக்கும் அந்து பூச்சிகள்

தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

கலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் மூலம் பாக்டீரியா பரவுகிறது. பாக்டீரியா தொற்று நோய்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய… Read More »தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்

தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை மிக எளிய முறையில் வளர்க்கலாம். அடுக்கு மாடி வீட்டில் வசிப்பவர்கள் கொள்கலனில் மூலிகை மற்றும் காய்கறிகளை நன்கு… Read More »வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்

downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும்

தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கீரைகளை பல்பொருள் அங்காடியில் வாங்க வேண்டாம் என்பதாகும். ஏனென்றால் பல்பொருள் அங்காடிகளில் விற்கும் கீரைகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்ததாக இருப்பதால் நம் உடலிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர். மேலும்… Read More »downwind உர முறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும்