Skip to content

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

பஞ்சாங்கப்படி விவசாயம் – சாத்தியமா?

அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும்… Read More »பஞ்சாங்கப்படி விவசாயம் – சாத்தியமா?

நஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை

மிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். இது ஒரு வகை பூசண நோய். முதலில் இலையின் முனையிலிருந்து வாடத்தொடங்கும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும்.… Read More »நஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை

மரம் வளர்ப்பு………

விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். Read More »மரம் வளர்ப்பு………

நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

இந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது… Read More »நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

பயிர் வளர்க்க கடல்நீர் ஊக்கி!

கடலோர மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் ‘உயிர்நீர்’ எனும் ஒரு திரவத்தை ஆங்காங்கே பயிர்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பஞ்சகவ்யாவைப் போல இதுவும் பயிர் வளர்ச்சி ஊக்கிதான். மனிதர்கள் சத்துப் பற்றாக்குறையால் அல்லது நோய் காரணமாக சோர்வடைந்தால்… Read More »பயிர் வளர்க்க கடல்நீர் ஊக்கி!

மாஞ்செடி பதியம் போடும் முறை

வாசகர் ஒருவர் கேட்டதன் அடிப்படையில் மாமரம் பதியம் போடும் முறை பற்றிய காணொளி இங்கே காணலாம்   வாசகர்கள் உங்கள் சந்தேகங்களை editor.vivsayam@gmail.com என்ற முகவரியில் கேட்கலாம் நன்றி!

செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?

ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழைச் சாகுபடி செய்வது குறித்து நாகராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 6 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, இரண்டடி… Read More »செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?

நெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்

வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார் சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கை: மனித… Read More »நெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு,… Read More »விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!

நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அங்கக உணவுச்சந்தையின் மதிப்பு . 2020ல் 10 ஆயிரம் கோடியாக இருக்கும் என்கிறார் . 24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். பாலசுப்பிரமணியன்… Read More »நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!