32°C

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள் இயற்கை விவசாயம்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

இந்தியாவில் விவசாயம் புதியதாக த ற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன், காட்டுப் பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியால் பெற்ற முறைகளை, அடுத்ததலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க […]

January 18, 2023 Editor
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். பருவம் மற்றும் விதை அளவு ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும். வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். […]

August 31, 2020 editor news
இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3) இயற்கை விவசாயம்

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)

  கரும்புக்கேற்ற ஊடுபயிர்: கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்புப் பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரித்து உபரி வருமானம் பெறலாம். இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் கரும்பு பயிர் இளங்குருத்துப் புழுத் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்திப் பாதுகாப்பதுடன் செடிகள் வளர உதவுகிறது. கரும்பு பயிரில் ஊடு பயிர் செய்யும் போது,  குறுகிய வயதுடைய […]

June 17, 2020 Editor
கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3 இயற்கை விவசாயம்

கோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3

கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும். மேலும் கோடைக்கு பின் பருவ மழையினால் மண் அரிமானம் ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் மண்புழுக்கள் தங்காது! மண்ணிலுள்ள சமையல்காரர்களான நுண்ணுயிர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது கோடை உழவு. வேர்ப் […]

June 17, 2020 Editor
ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன் இயற்கை விவசாயம்

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து இருக்கின்றன. பெரும்பான்மையான மக்களின் (2.7மில்லியன்) நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. நெற்பயிர்களைத் தாக்க கூடிய பூச்சிகளில் ஒன்றான ஆனைக்கொம்பன் ஈ பெரிய அளவில் தாக்குதல்களை எற்படுத்தி விவசாயிகளுக்கு மனவருத்ததுடன் மகசூல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பூச்சியைப் பற்றி ஆனைக்கொம்பன் ஈ, ஆசிய […]

June 16, 2020 Editor
கோடை உழவு– கோடி நன்மை  ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2 இயற்கை விவசாயம்

கோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2

உழவு   இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி மற்றும் புஞ்சை நிலங்களில் பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது. முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி முதல் வைகாசி மாதம் […]

May 28, 2020 Editor
2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை இயற்கை விவசாயம்

2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை

அர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார். மாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம் ச கார்பாஸிகம் ஶ்ரேஷ்ட²ம் . மதுரை, கொங்காண பகுதி, கலிங்கம், காசி, வங்கம், வத்ஸநாடு, மஹிஷநாடு ஆகியவற்றில் உருவாகும் பருத்தியாடைகள் மிகச் சிறந்தவை என்கிறார். மதுரையைப் பற்றிய பழைமையான குறிப்புகளில் இது முக்யமானது. மூன்றாம் ஸோமேச்வரனின் மானஸோல்லாஸமும் பருத்தியாடைகளுக்கு மதுரையைக் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது. மதுரை ஈராயிரம் வருடங்களாகப் பருத்திநெசவுக்குப் […]

October 14, 2019 Editor
மீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு இயற்கை விவசாயம்

மீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயி வீராச்சாமியின் தோட்டம். நாம் சென்றவுடன் மிகவும் உபசரிப்புடன் நம்மை வரவேற்ற அவர் முதலில் தான் பின்பற்றும் இரண்டு கொள்கைகளை நம்மிடம் கூறினார். இயற்கை விவசாயி தனக்கு தேவையான இடுபொருட்களை வெளியில் இருந்து வாங்க கூடாது என்பதே அவருடைய முதல் கொள்கை. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதே அவருடைய கொள்கை. கிராம நிர்வாக அலுவலராக இருந்து […]

May 20, 2019 senthamil
12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி இயற்கை விவசாயம்

12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி

2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

February 1, 2019 Editor
சம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல் இயற்கை விவசாயம்

சம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்

விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை உள்ள பட்டத்தில் சம்பா நெல்பயிர் சாகுபாடி செய்துகொண்டிருந்த விவசாயிகள் இந்த ஆண்டு போதிய அளவில் பருவ மழை பெய்யாமல் பொய்த்து போனதாலும், கிணறு மற்றும் போர்களில் தண்ணீர் மட்டம் குறைந்து போனதால் விவசாயிகள் சம்பா நெல் பயிரிடாமல், காய்கறி சாகுபடி செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் . விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம், சிறுவள்ளிக்குப்பம் , வாக்கூர், பகண்டை கிராமங்களில் குறைந்த அளவு […]

December 3, 2018 Editor