செய்திகள்
சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்
சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும் 2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதேப் போல வியட்னாமில் உள்ள கிறிஸ்டோப் Retezár விமானத்திலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து குடிதண்ணீரை புதிய தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளார். கிராமப்புறங்களில் சைக்கிள் […]