சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்
சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும் 2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை… சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்