Skip to content

செம்பருத்தியின் மகத்துவம்

செம்பருத்தி, செம்பரத்தை, செவ்வரத்தை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலர், தென்கொரியா மற்றும் மலோசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்றும் இதற்குப் பெயருண்டு.சிவப்பு நிற செம்பருத்தி மலரின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. வயிற்றுப் புண், வாய்ப் புண், கர்ப்பப்பை நோய்கள், பருவமடைதலில் உள்ள… செம்பருத்தியின் மகத்துவம்