பழஞ் சோறு – (பழைய சோறு) என்ன பயன்?
சமீப காலமாக ஊடகங்களில் பழைய சோறு பற்றிய செய்திகள் வருவதை நாம் கண்டிருப்போம். பழைய சோறு இப்போது ஒன்றும் புதிதில்லை. காலம்காலமாக நம் மக்கள் மண் குவையத்தில் பழைய சோறும், வெங்காயமுமே நம் பாரம்பரிய உணவாகவே இருந்தது, காலை வேளை கஞ்சி வேளை , மதியானம் அண்ணம் என… பழஞ் சோறு – (பழைய சோறு) என்ன பயன்?