Skip to content

தொழில்நுட்பம்

மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

நீர் உறிஞ்சு குழிகள்          மலை அமைந்திருக்கும் நீர் வடிப்பகுதிகளிலிருந்து நீர் உறிஞ்சு குழிகளை அமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். மலையின் அடிவாரத்தில், மலையைச் சுற்றி ஒரு கன மீட்டர் அளவுக்கு, ஓர் அடி… Read More »மழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்!

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

அன்பார்ந்த நண்பர்களே! ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர் மொழி, அதற்கேற்றார்ப்போல் விவசாயத்தினை இளைய சமூகத்திற்கு கொண்டு செல்ல அக்ரிசக்தியின் சார்பில் ஒரு முன்னெடுப்பு செய்யப்பட உள்ளது. அக்ரிசக்தியின் விவசாயம் சார்பில் மாடிவீட்டுத்தோட்டம்… Read More »அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

நுண்ணுயிர்களைப் அறிவோமா!

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே… Read More »நுண்ணுயிர்களைப் அறிவோமா!

நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் “ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றில் நாட்டுமாட்டின் சாணத்தில்… Read More »நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்!

எளிமையான குளிர்சாதனப் பெட்டி!

உலகத்தில் உள்ள சாமானியர் முதற்கொண்டு பெரிய முதலாளிகள் வீடு வரை இன்று அனைவர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி வந்துவிட்டது. இதனால் அதிகப்படியான மின்சார நுகர்வும் ஏற்படுகிறது, தமிழகத்தில் நாள்தோறும் மின்சார நுகர்வு அதிகமாகும் நிலையில்… Read More »எளிமையான குளிர்சாதனப் பெட்டி!

சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள்..

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு -திருவள்ளுவர். நீர் மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம் மிக வேகமாக தண்ணீர் குறைந்து வரும் நிலையில் சொட்டு நீர் பாசனம் எதிர்கால உலகிலற்கு உணவளிக்க இன்றைய… Read More »சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள்..

கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்

கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த… Read More »கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்

பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை!

“சித்தர்களை,’மந்திரம், மருத்துவம் கற்றவர்கள் ‘ என்றெ பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான் , தழிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. ‘நீர் வளம் இருந்தால் மட்டுமே,… Read More »பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை!

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.Read More »தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

’’மா’’ விற்கு சொட்டு நீர் பாசனம்

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத்… Read More »’’மா’’ விற்கு சொட்டு நீர் பாசனம்