Skip to content

தொடர்

தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-5

1950களில் இருந்தே அனைத்து நாடுகளிலும் உணவு தட்டுப்பாடு வந்துவிட்டது. எந்த நாடும் வளரும் மக்கள்தொகைக்கு இணையான உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவாக வந்தது தான் பசுமைப் புரட்சி. என்னதான் கோதுமையில் அதிக… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-5

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

அமிலமா! அமிர்தமா! 2015இல் படித்து அதிர்ந்த செய்தி, தாய்ப்பாலில் விஷம் என்பது தான் அதன் தலைப்பு. அதாவது நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி நம் உணவில் கலந்து, கடந்து தாய்ப்பால் வரை சென்றடைவதாக இருந்தது… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

தேனீ வளர்ப்பு பகுதி – 7

 தேனீக்களின் பருவகால மேலாண்மை தேனீ நிர்வாகத்தின் கொள்கைகள் தேனீக்களுக்கு தேன் மற்றும் மகரந்தம் ஆண்டு முழுவதும் கிடைக்காது. இருப்பினும், ஆண்டின் சில பகுதிகளில் உபரி உணவு (surplus food) கிடைக்கிறது, மற்ற காலங்களில் சிறிய… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 7

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)

சிலிர்க்காத சிரப்புஞ்சி என் தேவைக்கு இந்த உலகில் எல்லாம் உண்டு என் பேராசைக்குத் தான் இந்த உலகம் போதவில்லை என்பார் அண்ணல் காந்தியடிகள். அப்படி நம் பேராசையினால் அதிகம் இருந்தும் போதாமல் போனவை ஏராளம்.… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6)

மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்: தேவையான பொருட்கள்:  மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம் தண்ணீர் – 1 குவளை / 200 மில்லி இந்துப்பு – 1… Read More »மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)

வெள்ளம் கரை கடந்தால்! வெள்ளம் அதில் ஒரு லகரத்தை மாற்றி விட்டால் அது இனிப்பை குறிக்கும். இந்த வெள்ளமோ பலரது வாழ்வின் இனிப்பை எடுத்து இருக்கிறது. உலகில் இயற்கை (சிலநேரம் செயற்கையாகவும்) சீற்றங்களில் அதிக… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

சுயசார்பு என்றால்? அண்டும் நிலை என்பதே சுயசார்புக்கு எதிரானது. யார் உதவியும் தேடாமல் தாமாகவே தம் வேலைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலை அபாயகரமானது. இந்த அண்டும் நிலை… Read More »விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தேனீக்களின் கண்கவர் உலகம் அறிமுகம் தேனீக்களை வளர்க்கும் முறை ஆங்கிலத்தில் ஏபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. தேனீக்களின் உலகமானது மிகவும் விந்தையானாது.  இதனை பற்றி உணர்ந்த நம் முன்னோர்கள் மிக நீண்ட காலமாக பழமையான… Read More »தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)

பசும்புல் தலை காண்பது அரிது…. “மண்ணிற்கு மழை ஒன்றே தாயின் பாலாம்” இது ஒரு கவிஞனின் வரி. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலம் தான் அதிகம். பாசனத்திற்கான ஆறு,… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)