Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 11

தேன் மகசூலை அதிகரிப்பதற்கான சில யுக்திகள்  மிதமான அல்லது சராசரியான தேன் உற்பத்திக்காக தேனீ கூடுகளைக் கையாளுவதற்கான அனைத்து பருவகால மற்றும் இதர மேலாண்மை நடைமுறைகளைப் பற்றிய பல வழிமுறைகள் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக ரீதியில் தேனீ வளர்ப்பவர்கள் மிக அதிக மகசூலைப் பெறுவதற்கான… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 11

சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும் அல்லது வைக்கோலை 10 கிராம்… Read More »சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி என்னும் வார்த்தையை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், நாம் பசுமையைப் புரட்சி செய்யப்போவதில்லை. உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்போகிறோம். இந்தப் பசுமை புரட்சியின் முக்கியச் சாரம்சமே நவீனமயமாக்கல் தான். இன்று எப்படி நாம் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களைச் சென்று சேருமோ சேராதோ என்று… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே போல மண் என்பதும் பல உயிர்களைத் தாங்கிய அமைப்பு. நம்முடைய கண்ணுக்கு வெறும்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

சிப்பிக் காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1)

காளான் வளர்ப்பு அறிமுகம்: மனிதர்கள் காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையை இது தருவதால்தான். சிப்பிக் காளான் 20-35% புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் செலினியம் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மூலமாகும், இது நாள்பட்ட நோய்களால் ஏற்படும்… Read More »சிப்பிக் காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1)

தேனீ வளர்ப்பு பகுதி – 10

தேனீக்களுக்கு செயற்கை உணவளித்தல் ராபிங் ராபிங் (robbing) என்பது தமிழில் ‘திருட்டு’ என்பதை குறிக்கும் ஆங்கில சொல்லாகும். ஒரு தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் மற்ற கூடுகளிலிருந்து தேன் மற்றும் மகரந்த உணவினை  திருடுகிறது.  இதற்கான காரணங்கள்? தேன் கூட்டினை மேற்பார்வையிடும் போது அதிக நேரம் திறந்து வைப்பது.… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 10

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

அமில மழையில் அழியும் கலை! 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது அது என்னவென்றால் “ஒன்று தாஜ்மஹாலை காப்பாற்றுங்கள் இல்லையேல் அதனை அழித்து விடுங்கள்” என்பதுதான். இதற்கு என்ன காரணமாக இருக்கும் வேறு ஒன்றுமல்ல அமில மழை. 2015 ஆம்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

தேனீ வளர்ப்பு பகுதி – 9

தேனீக்களின் இதர மேலாண்மை தேனீ கூடுகளைப் பிரித்தல், ஒன்றிணைத்தல் மற்றும் இடம் மாற்றுதல் வெவ்வேறு பருவங்களில் தேனீக்கள் எவ்வாறு  கையாளப்பட வேண்டும் என்பதை முன்னர் வந்த பகுதிகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் பருவங்கள் தவிர இதர மேலாண்மை முறைகள்  மற்றும் கையாளுதல்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. தேன் கூடுகளைப் பிரித்தல்… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 9

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

உலகத்தில் நாம் செய்யும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் கட்டாயம் இருப்பதுதான் உலக நியதி. அப்படித்தான் பசுமைப்புரட்சிக்கும். பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கு வந்த வரவேற்புகளுக்கு ஈடாக எதிர்ப்புகளும் வந்தன. மனிதனுக்கும் வேளாண்மைக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளோ இரண்டாயிரம்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

தேனீ வளர்ப்பு பகுதி – 8

தேனீக்களின் கோடை கால மேலாண்மை பெரும்பாலான பகுதிகளில் தேன் ஓட்ட (honey flow) காலமானது, கோடை காலத்தைத் தொடர்ந்து வருகிறது. கோடை காலமானது பொதுவாக அதிக வெப்பம் மற்றும் வெப்ப காற்றால் குறிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 40oC ஐ விட அதிகமாக இருக்கும். எனவே தேன்… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 8