Skip to content

செய்திகள்

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார்.… Read More »அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்

கலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை?

கலப்படம் காரணமாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்களுக்கு கேரளா திடீர் தடை விதித்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியற்றை தடை செய்து 45… Read More »கலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை?

தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் தற்காலிக மதகை மாற்றி, புதிய மதகு அமைக்கும் பணி நாளை துவங்குகிறது. அணையிலிருந்து, ஆற்றில்… Read More »தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிக்கையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில… Read More »விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!

தமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்? விவசாயி்கள் கோரிக்கை

மழைக்காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் இப்போதாவது தமிழகமெங்கும் உள்ள முக்கிய ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதிகமான தேவையற்ற செடி , கொடிகள் ஏரிகளில் வளர்ந்துள்ளதால் நீரை தேக்கிவைக்க… Read More »தமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்? விவசாயி்கள் கோரிக்கை

செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை

செங்குன்றம் நெல் வடமாநிலமான குஜராத்திலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, சென்னை அடுத்த, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில், தை பருவ அறுவடைக்கு பின், தற்போது, சித்திரை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை,… Read More »செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை

ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!!

தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சள் இந்தியாவின் பல மாநி­லங்­க­ளுக்­கும், வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி அதி­க­ரிப்­பால், ரூ.1,000 ரூபாய் வரை விலை உயர்ந்­துள்­ளது,இச்செய்தியை மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். இந்திய… Read More »ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!!

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!!

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!! நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு இன்று 112-வது நாளாக வேலை நிறுத்தம் பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு. இதனால் 5… Read More »சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!!

விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:… Read More »விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு

காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், செவ்வாய் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு, ஆல்பிளாக், ஜெர்சி, சிந்து, நாட்டு மாடு, எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆல் பிளாக் ரக மாடு, 55… Read More »காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை