32°C

செய்திகள்

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் செய்திகள்

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் கற்கால யூரேசியா நாடோடிகள் சிறு விதை தானியங்களை சரியான பருவத்தில் கலப்பு விவசாயம் மூலம் பயிரிட்டுள்ளனர். பெரும்பாலும் தானியங்கள் தற்போது மேற்கு பகுதியில் உள்ளதற்கு காரணம் பறவை […]

December 17, 2015 Editor
பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!? செய்திகள்

பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

University of California ஆராய்ச்சியார்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி ஆர்கனோபாஸ்பேட் பூச்சிகொல்லி மருந்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாயின் நுரையீரல் செயல்பாடு அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கலிபோர்னியாவில் உள்ள விவசாய குடும்பத்திலிருந்து 279 குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதேப்போன்று கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பெரும்பாலும், குழந்தை கருவிலிருக்கும்போது தாய் புகைப்பிடிப்பதால் மற்றும் காற்று மாசுபாட்டினால் குழந்தைகள் அதிக […]

December 15, 2015 Editor
வறட்சியால் வாடும் எத்தியோப்பியா செய்திகள்

வறட்சியால் வாடும் எத்தியோப்பியா

உலகில் பெரும்பாலான நாடுகள் தண்ணீரால் பாதிப்பு அடைந்து வருகிறது. இந்த பாதிப்பு மட்டும் உலகில் ஏற்படுவதில்லை. தற்போது உலகில் அதிகமான பாதிப்புகள் வறட்சியினால் மட்டுமே ஏற்படுகிறது என்று ஐ.நா கூறுகிறது. வறட்சி பாதித்த நாடுகளிலேயே மிக மோசமானது எத்தியோப்பியா நாடாகும் என்று ஐ.நா. கூறுகிறது. ஐ.நா-வின் தகவலறிக்கையின்படி எத்தியோப்பியாவில் 8.2 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் வரும் 2016-ம் ஆண்டு பாதிக்கப்பட உள்ளதாக கூறி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 90% உணவு தட்டுப்பாடு அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. […]

December 12, 2015 Editor
தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம் இயற்கை உரம்

தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பிற ஆதாரங்கள், படிம எரிபொருட்களில் இருந்து கரியமிலவாயு வெளியேற்றம் சுமார் 280 லிருந்து 400 ஆக அதிகரித்துள்ளது. இந்த co2 அளவு அதிகரிப்பினால் தாவரங்களின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் தாவரங்கள பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது இதனை பற்றி பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இச்சோதனையானது முதன் முதலில் அட்லாண்டிக் கடலோர பகுதியில் உள்ள உவர் சதுப்பு நிலங்களில் 1987-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இச்சோதனைக்கு சி3 புல் வகை தாவரத்தினையும் […]

December 12, 2015 Editor
நமீபியாவில் வறட்சி செய்திகள்

நமீபியாவில் வறட்சி

உலகின் மிக வறண்ட வெப்பமான மற்றும் தூசான பாகங்கள் மற்றும் உணவு தட்டுபாடு கொண்ட பகுதிகளாக வரும் ஆண்டுகளில் பல நாடுகள் மாறி வருகின்றன. இதில் நமீபியாவும் தற்போது இணைந்துள்ளது. மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் தற்போது நமீபியா உள்ளது. அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது உணவு இல்லாமல் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம் தற்போது அவர்களுடைய வாழ்க்கையினை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மிக […]

December 11, 2015 Editor
கோதுமையில் மரபணு மாற்றம் செய்திகள்

கோதுமையில் மரபணு மாற்றம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர். இதற்கு ஒரே வழி சோடியம் Bisculphate சிகிச்சை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மரபணு செறிவூட்டல் கலவையை பயன்படுத்தி கோதுமையின் மூன்று மரபுத்தொகுதியினை முழுவதும் பாதுகாப்பதே ஆகும். கோதுமையின் மரபணு […]

December 11, 2015 Editor
தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம் செய்திகள்

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்

Umea பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது co2 –வை பற்றி ஆய்வு செய்ததில் தற்போது co2 அளவு அதிகரிப்பால் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிதை வரலாற்று மாற்றங்கள் உலகளவில் முதன் முதலில் ஸ்வீடிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெரும்பாலான தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் Photorespiration இடையே மாற்றம் நடந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த ஒளிச்சேர்க்கை மாறுபாட்டால் உலக வெப்பநிலை அதிகரித்துள்ளது. தற்போது ஒளிச்சேர்க்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் காலநிலை […]

December 10, 2015 Editor
Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது செய்திகள்

Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது

தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியம் கார்பன் – டை –ஆக்ஸைடு ஏனெனில் மனிதன் வெளியிடும் co2 வை தன்னுள் ஈர்த்து வளிமண்டலத்தினை பாதுகாக்கிறது. இதனை பற்றி ஆய்வு மேற்கொண்ட University of Minnesota ஆராய்ச்சியாளர்கள் தாவர வளர்ச்சி தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கியமான பங்கு co2 –விற்குதான் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். உலக தாவர வளர்ச்சி தற்போது co2 -வினால் அதிகரித்துள்ளது என்று தகவலறிக்கை கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் தாவரத்தின் வளர்ச்சியில் அபரிவிதமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போதைய இந்த […]

December 9, 2015 Editor
வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்! செய்திகள்

வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்!

காலநிலை மாற்றத்தால் உணவு பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேசிய வளிமண்டல ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெப்பமண்டல பகுதியில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிகிறது. 2015-ம் ஆண்டின் காலநிலை மாநாட்டு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி உலகில் தற்போது அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்று உணவு உற்பத்தி சீர்குலைவு. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் உணவு உற்பத்தி செய்வது மிகப்பெரிய சவால் என்று விஞ்ஞானிகள் […]

December 9, 2015 Editor
பீச் மரத்தில் ஈஸ்ட்கள் அதிகம் செய்திகள்

பீச் மரத்தில் ஈஸ்ட்கள் அதிகம்

தற்போது படகோனியாவில் பீச் மரம் உள்ளது என்று ஆராய்ச்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். விஸ்கான்சிம் மரபியல் பேராசிரியர் கிறிஸ்டோட் ஹிட்டிங்கர் பற்றும் அவருடைய குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த பீச் மரங்கள் சுமார் $250 பில்லியன் ஆண்டிற்கு இலாபம் தரும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த பீச் மரங்களில் அதிக ஈஸ்ட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரங்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அட்லாண்டிக் பகுதியில் பீர்களை புளிக்க வைப்பதற்காக பயன்படுத்தி உள்ளனர். இது இயற்கை கலப்பின மது […]

December 8, 2015 Editor