32°C

செய்திகள்

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்! செய்திகள்

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் வரும் 2050-ல் சுமார் 500,000 மக்கள் உலக அளவில் கூடுதலாக இறப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு. மேலும் இந்த காலநிலை மாற்றத்தால் சுகாதார பாதிப்பும் உலகம் முழுவதும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை பற்றி ஆக்ஸ்போர்ட் மற்றும் UK பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்கோ ஸ்பிரிங்மேன் தலைமையில் ஒரு ஆய்வு நடைப்பெற்றது. அவர்களுடைய ஆய்வுப்படி […]

March 5, 2016 Editor
பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு செய்திகள்

பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான நீல் Sturchio மண்ணினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி ஆண்டு முழுவதும் ஏரி பகுதிகளில் உறைந்து விடுவதால் அங்குள்ள நிலத்தடி மண் பாதிப்படைகிறது. இதனால் கார்பன் சுழற்சி பாதிப்படைகிறது. மேலும் தாவரத்திற்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கார்பன் சுழற்சி பாதிப்படைவதால் புவி அதிக அளவு வெப்பமடைகிறது. இந்த ஆண்டு மட்டும் ஆர்டிக் […]

March 4, 2016 Editor
மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது செய்திகள்

மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்ஸிக்கோவில் இதனுடைய எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் கிழக்கு வட அமெரிக்காவில் ஏற்பட்ட அதிக அளவு வெப்பமே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதேப் போல கனடாவிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அப்பகுதிகளில் நிலவும் குளிர்ந்த காலநிலையே ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிட்டதட்ட 10 ஏக்கர் அளவில் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை […]

March 4, 2016 Editor
காட்டு உருளையில் கால்சியம் அதிகம் செய்திகள்

காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

USDA-ARS and University of Wisconsin-Madison ஆராய்ச்சியாளார்களான Shelley Jansky, John Bamberg, and Jiwan Palta இணைந்து உருளைக்கிழங்கினை பற்றி ஆய்வு செய்தனர். அதன்படி தற்போது உள்ள உருளைக்கிழங்கில் கால்சியம் மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிக கால்சியம் கொண்ட உருளைக்கிழங்கினை பயிரிட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலும் காட்டு உருளைக்கிழங்கில் அதிக அளவு கால்சியம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை இனங்கள் தென் அமெரிக்காவில் உள்ளன. இங்கு உள்ள உருளைகளில் மட்டும் […]

March 4, 2016 Editor
ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து! கால்நடை

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தில், ஜமுனாபாரி ஆட்டு பாலைக் கறந்து விற்கிற காட்சியைப் பார்த்திருக்கேன். ஆட்டுப்பால் என்று சொன்னா, நம்ம கண்ணு முன்னாடி காந்தி தாத்தாதான் வந்து போவாரு. காந்தி பெரிய அரசியல் தலைவர் மட்டுமல்ல. நல்ல இயற்கை வாழ்வியல் […]

February 27, 2016 Editor
பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம் செய்திகள்

பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

’கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் எனச் சொல்வார்கள். அந்தளவுக்கு கண்பார்வையை கூர்மையடையச் செய்யும் சக்தி இக்கீரைக்கு உண்டு. ”காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல் கூசும் பிலீகம் குதாங்குர […]

February 27, 2016 Editor
நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம் செய்திகள்

நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம்

Boston University PhD student Stephen Decina நடத்திய ஆய்வுப்படி co2 வெளியீடு நகர்புற மண்ணில் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் கட்டிடங்கள் அடர்ந்த செறிவு, படிம எரிப்பொருட்களை அதிக அளவு எரிப்பதே ஆகும். கிராம பகுதிகளை ஒப்பிடும் போது நகரங்களில் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. படிம எரிப்பொருள் எரிப்பால் மாசு உமிழ்வு டி CES பகுதிகளில் 75% உள்ளது. மேலும் ஆய்வு நடத்தியதில் புல் நிறைந்த மண் பகுதிகளில் co2 உமிழ்வு மிக குறைவாகவே […]

February 27, 2016 Editor
பூக்களின் வண்ணங்களை பொறுத்து தேனீக்களின் எண்ணிக்கை செய்திகள்

பூக்களின் வண்ணங்களை பொறுத்து தேனீக்களின் எண்ணிக்கை

பிளாண்ட் சயின்சஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக டாக்டர் ஹீத்தர் மற்றும் விட்னி கேம்பிரிட்ஜ் துறை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெவர்லி குளோவர் ஆகியோர் இணைந்து தேனீக்கள் பற்றிய ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். பூக்களின் வண்ணத்திற்கு ஏற்ப தேனீக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் கண்டுபிடிப்பின்படி ஊதா பூக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தேனீக்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பது தெரியவந்துள்ளது. தேனீக்கள் நுட்பமான முறையில் பூக்களினை தேர்வு செய்து தேனை எடுக்கிறது. ஒவ்வொரு மலரின் தன்மைக்கு ஏற்றார் போல் தேனீக்கள் […]

February 27, 2016 Editor
அதிக வளம் கொண்ட ஸ்விட்ச்கிராஸ் பயிர் செய்திகள்

அதிக வளம் கொண்ட ஸ்விட்ச்கிராஸ் பயிர்

மத்திய அமெரிக்க நாடுகளில் தற்போது switchgrass வகை புல் நிலங்களில் அதிக அளவு வளர்ப்பதால் உயிரி எரிபொருள் வளங்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது இது கால்நடைகளுக்கு மிக அதிக அளவு ஆற்றலினை அளிக்கிறது. மேலும் விஞ்ஞானிகள் மற்ற பயிரினை பற்றி ஆய்வு செய்ததில், நாட்டின் உயிரி எரிபொருள் வளங்களை அதிகப்படுத்த ஒரே வழி சோள பயிரினை அதிக அளவு வளர்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். switchgrass  நிலங்களில் உள்ள […]

February 25, 2016 Editor
3D-ஆல் உருவாகும் காடு செய்திகள்

3D-ஆல் உருவாகும் காடு

தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள காடுகள் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. காடுகள் அழிந்து வருவதால் co2 அளவும் தற்போது அதிகரித்துள்ளது. ஒரு அடர்த்தியான காடு உருவாக 1000 ஆண்டுகள் ஆகிறது. இத்தகைய காட்டு வளம் தற்போது அழிந்து வருகிறது. இதனை தடுக்கவே 3d […]

February 25, 2016 Editor