குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை
குறிப்பிட்ட காட்டு மலர்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதால் தேனீக்கள் இரை தேடும் நடத்தை குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தபோது தேனீக்கள் தானாகவே மலர்களின் தன்மையினை உணர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை