கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை
sainsbury ஆய்வகம் (TSL) மற்றும் மரபணு பகுப்பாய்வு மைய விஞ்ஞானிகள் இணைந்து உருளைக்கிழங்கில் ஏற்படும் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக கருகல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும் வழிமுறைகளை கூறியுள்ளனர். தற்போது… Read More »கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை