Skip to content

செய்திகள்

பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?’        இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக… Read More »பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர… Read More »மணத்தக்காளி சாகுபடி

மரச்சாம்பலும் விவசாயமும்

மரச்சாம்பல் என்பது மரத்தை எரிப்பதனாலோ அல்லது மரத்துகள்களை எரிப்பதாலோ கிடைக்கும். இந்த மரச்சாம்பலில் பொட்டாசியம், பொட்டாசியம் கார்பனேட் உள்ளதால் விளைநிலங்களில் உள்ள மண்ணிற்கும், பயிர்களுக்கும் மிகவும் ஏற்றது. மண்ணில் உள்ள தேவையில்லாத அசிடிட்டிக்களை போக்கவல்லது மரச்சாம்பல்.… Read More »மரச்சாம்பலும் விவசாயமும்

விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)

விவசாயத் துறையில்தான் தொழில்நுட்பம் மிகமிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் பொருட்களின் இணையம் (IoT) தொழில்நுட்பம் விவசாயிகளை மிக நுட்பமான விவசாயிகளாக மாற்றவுள்ளது. ஆம் சென்சார்கள் எனப்படும் நுண்ணுணர்விகள் வழியாக விவசாயத்தை இன்னமும் மேம்படுத்தலாம்.… Read More »விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல்… Read More »பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

விவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

விவசாய குறுஞ்செயலியை கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.. விவசாயம் குறுஞ்செயலி தற்பொழுது இணைய வேகத்திற்கு ஏற்றாற்போல் இயங்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய குறுஞ்செயலியை நீக்கி விட்டு… Read More »விவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

தென் அமெரிக்காவில் உள்ள Los Llanos வெப்பமண்டல புல்வெளி பகுதியில் காணப்படும் மண் மிகப் பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அப்பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் மண் புழுக்கள் காணப்படுகிறது என்பதாகும். தானகவே… Read More »புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு… Read More »விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள்… Read More »சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

கலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் மூலம் பாக்டீரியா பரவுகிறது.… Read More »தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா