Skip to content

இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626 நன்றி பசுமை விகடன் மேலும்… இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !

இலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு !

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  ஜூலை 19-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04142-290249 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு !

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 14-ம் தேதி, ‘கேழ்வரகு சாகுபடி’, 20-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 21-ம் தேதி, நன்னீரில் மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு’, 29-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சி… இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு !

இலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு !

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ 21-ம் தேதி, ‘பாரம்பர்ய நெல் சாகுபடி முறைகள்’ 26-ம் தேதி ‘பால்காளான் வளர்ப்பு’ 28-ம் தேதி, ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு,… இலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு !

இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு !

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’. 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைப்பேசி : 0452-2483903 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது. தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும்.. அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை… ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..?

தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும். 14… 70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..?

மண்ணுக்கேற்ற மரங்கள்..!

கரிசல் மண் – நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள். வண்டல் மண் – தேக்கு, மூங்கில், கருவேல், சவண்டல், புளி உள்ளிட்ட மரங்கள். களர் மண் – குடை வேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை போன்ற மரங்கள் உவர் மண்… மண்ணுக்கேற்ற மரங்கள்..!

மடிநோய்க்கு மருந்து!

மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’ மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க. கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையனும். இதை ஒரு நாளுக்கு பத்து… மடிநோய்க்கு மருந்து!

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி… மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !